• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-03-06 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கிரிதர நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி பெற்றுக் கொள்ளல்
2 தொகைமதிப்புக் கூறுகளை பட்டியலிடல்
3 மாகும்புர பல்பணி நிலையத்தின் நிருமாணிப்புக்கு நிதி பெற்றுக் கொள்ளல்
4 புகையிரத கடவைகளுக்கு பாதுகாப்பு முறைமைகளை பொருத்துவதற்கும் வடக்கு புகையிரத பாதையின் புனரமைப்பினை துரிதப்படுத்துவதற்குமாக கருத்திட்ட முகாமைத்துவ பிரிவொன்றைத் தாபித்தல்
5 வீட்டு வேலையாட்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு தொழில் சட்டங்களைத் திருத்துதல்
6 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
7 பொல்தூவ துணை வீதியை "சுகுருபாய" விலிருந்து "கொஸ்வத்த சந்தி" வரை நீடித்தல்
8 முத்துராஜவெல மணல் நிரப்பும் பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு காணித் துண்டுகளை சேவைக் கருத்திட்டம் சார்பில் குத்தகை அடிப்படையில் வழங்குதல்
9 கொழும்பு மற்றும் கொலன்னாவவை பிரதேசங்களுக்கான வௌ்ளப்பெருக்கு கட்டுப்பாடு
10 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைகளைத் தடுக்கும் சட்டத்தைத் திருத்துதல்
11 திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பாக உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கு உகந்த காணிகளை பெற்றுக் கொள்ளல்
12 மேல் எலஹெர கால்வாய் நிருமாண கருத்திட்டத்தின் கீழ், களுகங்கை - மொரகஹகந்த மாற்றீட்டு கால்வாய் நிருமாணம்
13 விமான நிலையத்தின் பயணிகள் ஓய்விடங்களுக்கு உணவு பான வகைகளை வழங்கும் சேவைகளின் பெறுகை
14 செலவு சிக்கன தொழினுட்பத்தை பயன்படுத்தி அரசாங்க நிறுவனங்களின் நிருமாணிப்பு பணிகளை மேற்கொள்தல்
15 நாட்டில் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான 100 மெகாவொட் மேலதிக மின்சாரத்தினைக் கொள்வனவு செய்தல்
16 வவுணதீவு சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தை நிருமாணித்தல்
17 உள்ளூராட்சி அதிகாரசபைகளின் கழிவு சேகரித்தலை மற்றும் அகற்றலை முறைப்படுத்துவதற்காக கழிவுகளை கொண்டு செல்லும் 100 (Compactors) வாகனங்களை கொள்வனவு செய்தல்
18 இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை தாபித்தல்
19 இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழு சார்பில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
20 இழப்பீடு செலுத்தும் அலுவலகம்
21 2017/2018 பெரும்போகத்திற்கான அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
22 South Asian Institute of Technology and Medicine (SAITM) நிறுவனத்தின் மருத்துவ மாணவர்களின் கற்கை சார்ந்த பிரச்சினைகளைத் தீர்த்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.