• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-02-27 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 விசாரணை ஆணைக்குழுக்கள் மூலம் எண்பிக்கப்படும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு வழக்குத் தொடுக்கும் அதிகாரத்தை இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் பற்றி விசாரணைச் செய்யும் ஆணைக்குழுவிற்கு கையளித்தல்
2 கொத்தணி குண்டு சம்பந்தமான சருவதேச சமவாயத்தை (ஒஸ்லோ சமவாயம்) இலங்கை ஏற்றல்
3 1956 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க வெடிபொருள் கட்டளைச்சட்டத்தை திருத்துதல்
4 காலநிலை மாற்ற சவால்களுக்கு மத்தியில் நீர் வளங்களை வினைத்திறன் மிக்கதாக முகாமித்தல்
5 தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்திற்கு வேற்றுநாட்டு விலங்கு களைப் பெற்றுக்கொள்ளல்
6 மத்திய அதிவேக பாதையுடன் தொடர்புபடும் கண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலுள்ள வீதிகளை மேம்படுத்துதல்
7 வந்துரபீனு எல்ல நீர்த்தேக்கத்தின் நிருமாணம் கருதி சாத்தியத் தகவாய்வினையும் சுற்றாடல் தாக்க மதிப்பீட்டினையும் மேற்கொள்தல்
8 தெற்காசிய வலயத்தின் பிராந்திய கூட்டு பல் அனர்த்த முன் எச்சரிக்கை முறைமையின் (RIMES) உபபிராந்திய மையத்தை இலங்கையில் தாபித்தல்
9 2017/2018 பெரும்போகத்திற்கான அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
10 பொலன்நறுவை, கிளிநொச்சி, இரத்தினபுரி மாவட்டங்களில் களஞ்சிய தொகுதிகளை நிருமாணித்தலும் முகாமைத்துவமும்
11 பலநாள் கடற்றொழிலாளர்களினால் பயன்படுத்தப்படும் நீண்ட வரிசை மீன்பிடி தொழில் முறைக்குத் தேவையான இரை மீன்களாக கணவாய் மற்றும் வேக்கையா இறக்குமதி செய்வதற்கு வரிச்சலுகை வழங்குதல்
12 இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட மக்களுக்கு 10,000 வீடுகளை நிருமாணித்தல்
13 கட்டான தேசிய பொலிஸ் கல்வியகத்தில் தங்குமிடம் மற்றும் நிருவாக நோக்கங்களுக்கான கட்டடங்களை நிருமாணித்தல்
14 பொலிஸ் பரிசோதகர் தர அலுவலர்களின் தங்குமிட வசதிகள், உணவகம் மற்றும் வாகனத் தரிப்பிடத்தை கொம்பனி வீதி பிரதேசத்தில் நிருமாணித்தல்
15 Liquefied Natural Gas முனையமொன்றையும் (LNG), மிதக்கும் களஞ்சிய Regasification முனையமொன்றையும் தாபிப்பதற்காக இலங்கை, இந்தியா மற்றும் யப்பான் நிறுவனங்களுக்கிடையிலான முத்தரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்துக் கொள்ளல்
16 பேராதனை பல்கலைக்கழகத்தின் நூதனசாலையில் ஆராய்ச்சி நோக்கங்களுக்கு அனுசரணை வழங்குதல்
17 புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரை தூண்கள் மீது செல்லும் நெடுச்சாலை (Elevated Highway) நிருமாணிப்பு கருத்திட்டத்தின் இராஜகிரிய விலிருந்து அத்துருகிரிய வரையிலான பகுதியை நடைமுறைப்படுத்து வதற்கான சாத்தியத்தகவாய்வினை மேற்கொள்தல்
18 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பக்கவாத சிகிச்சை பிரிவொன்றை நிருமாணித்தல்
19 தொற்றுநோய் சிகிச்சையின் போது தேவைப்படும் மருந்துகளை கொள்வனவு செய்தல்
20 நோய் எதிர்ப்புசக்தி குறைபாடுடைய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்ப தற்காக தேவைப்படும் தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல்
21 சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு அலுவலகத்துக்காக அலுவலக இட வசதிகளை பெற்றுக் கொள்ளல்
22 அரசாங்க வைத்தியசாலைகளில் பயன்படுத்துவதற்காக 250 நோயாளர்காவு வண்டிகளை கொள்வனவு செய்தல்
23 திருகோணமலை கைத்தொழிற் பேட்டையின் III ஆம் கட்டத்தை நிறுவுதல்
24 பொல்பிட்டிய - அம்பாந்தோட்டை 220kV பரிமாற்ற வழியினை நிருமாணித்தல்
25 இலங்கை மின்சார சபையின் விநியோக வலயம் 2 சார்பில் தேவைப்படும் பண்டெல் செய்யப்பட்ட ஏரியல் மின்கடத்திகளை கொள்வனவு செய்தல்
26 இணைய பாதுகாப்பு பற்றிய சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்
27 தேசிய கணக்காய்வு சட்டமூலம்
28 சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவை மேம்பாட்டுக் கருத்திட்டம்
29 2018 சிறுபோகத்தில் நெற்செய்கைக்கு இரசாயன உரம் வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.