• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-02-20 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 'எமது நலம் - நாட்டின் பலம்' தேசிய சுகாதார மேம்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம்
2 ஒருகொடவத்த - அம்பதலே வீதி அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக குழாய்நீர் வலையமைப்பினை அபிவிருத்தி செய்தல்
3 கிராமிய பாலங்களை நிருமாணித்தல்
4 பொதுக் கல்வியினை நவீனமயப்படுத்தும் கருத்திட்டத்திற்குத் (General Education Modernization - GEM) தேவையான நிதியினைப் பெற்றுக்கொள்ளல்
5 விமானம் மூலமான போக்குவரத்து தொடர்பான சட்டம்
6 மீதொட்டமுல்ல திண்மக்கழிவுகள் அகற்றப்படும் இடத்தில் நிகழ்ந்த மண்சரிவின் காரணமாக அப்புறப்படுத்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு 50,000/- ரூபாவைக் கொண்ட கொடுப்பனவொன்றை வழங்குதல்
7 இலங்கைக்கும் ஜேர்மனுக்கும் இடையில் விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி கற்கை தொடர்பிலான ஒத்துழைப்பினை விருத்தி செய்து கொள்ளல்
8 நடுத்தர வருமானம் பெறுவோருக்கான வீட்டுக் கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
9 நிலைபேறுடைய நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
10 பாராளுமன்ற அலுவலகம், தேசிய ஆணைக்குழு அலுவலகங்கள், அமைச்சரவை அலுவலகம் உட்பட வேறு ஒத்த அரசாங்க அலுவலகங்கள் சார்பில் கட்டடத் தொகுதியொன்றைத் தாபித்தல்
11 திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் செயலாற்றும் பொருட்டிலான தெற்காசிய வலய புலனாய்வு மற்றும் ஒருங்கிணைப்பு நிலையத்தைத் தாபித்தல்
12 1980 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க தன்னார்வ சமூக சேவைகள் அமைப்புகள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தை திருத்துதல்
13 தென் கொழும்பு மணல் போஷிப்புக் கருத்திட்டத்தின் கீழ் கல்கிசையி லிருந்து அங்குலான வரையான கடற்கரையோர பிரதேசத்தை வலிமையாக்குதல்
14 மத்திய அதிவேக பாதையின் 3 ஆம் பகுதியை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
15 கொழும்பு துறைமுக நகரத்தின் மனையிடங்களில் கழிவுநீரை அகற்றுவதற்கான வசதிகளை வழங்குதல்
16 பசுமை சக்தி அபிவிருத்தி மற்றும் சக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மின்னறித் துணை நிலையத்தை அபிவிருத்தி செய்தல்
17 கொழும்பு மாநகர சபைக்கு தீயணைப்பு வாகனங்களை / உபகரணங்களை வழங்குதல்
18 பல்கலைக்கழகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக உரிய ஒப்பந்தங்களை வழங்குதல்
19 கமத்தொழில் நோக்கங்களுக்காக நீண்டகால குத்தகைக்கு வழங்கப்படும் காணிகளுக்கு குத்தகை சலுகை வழங்குதல்
20 இலங்கை அவசரநிலை திண்மக்கழிவு முகாமைத்துவ கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிட மிருந்து நிதியங்களைப் பெற்றுக் கொள்ளல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.