• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-02-14 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேசிய பாதுகாப்பு நிதிய சட்டத்தை திருத்துதல்
2 ஹசலக்க நீர் வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி பெற்றுக்கொள்ளல்
3 பாரிய இரத்தினபுரி நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி பெற்றுக் கொள்ளல்
4 சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கும் எஸ்தோனி யாவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
5 இரத்மலானை விமானநிலையத்தை அபிவிருத்தி செய்யும் நீண்டகாலத் திட்டம்
6 பொலன்நறுவை பிரதேசத்தில் கொன்சியூலர் அலுவலகமொன்றைத் தாபித்தல்
7 இலங்கையில் 'ஜேர்மன் கைத்தொழில், வர்த்தக பிரதிநிதிகள் குழு' அலுவலகமொன்றைத் தாபித்தல்
8 குற்றமொன்றின் பொறுப்பை ஏற்கும் ஆகக்குறைந்த வயதெல்லையை அதிகரிப்பதற்கு உரியதாக 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை சட்டத்தை திருத்துதல்
9 புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஆராய்ச்சி ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
10 ஆயுள்வேத மருத்துவ சபையின் பணிகளை முறைப்படுத்துவதற்காக புதிய உள்நாட்டு மருத்துவ சபைச் சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
11 2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்ட “Enterprise Sri Lanka” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சலுகைக் கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
12 பாணந்துறை பிரதேச செயலகத்தை விரிவுபடுத்துவதற்காக இலங்கை மின்சார சபையிடமிருந்து உடைமையாக்கிக் கொள்ளப்படும் காணித் துண்டுக்குப் பதிலாக மாற்று காணித் துண்டொன்றை வழங்குதல்
13 இலத்திரனியல் Phytosanitary சான்றிதழ் வழங்கும் முன்னோடிக் கருத்திட்ட மொன்றை நடைமுறைப்படுத்துதல்
14 திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழினுட்பவியலாளர்கள் சார்பில் தேசிய திரைப்பட கூட்டுத்தாபன நம்பிக்கை பொறுப்பின் ஊடாக வழங்கப்படும் ஓய்வூதியக் கொடுப்பனவை அதிகரித்தல்
15 வெல்லஸ்ஸ சுதந்திர போராட்டத்தின் 200 ஆண்டுகள் பூர்த்தியை கொண்டாடும் முகமாக மொனராகலை மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
16 உள்ளூராட்சி அதிகாரசபைகளின் பிரதான சட்டங்களை திருத்துதல்
17 மலையக புகையிரத பாதையின் போக்குவரத்தின் பொருட்டு 12 புகையிரத என்ஜின்களை கொள்வனவு செய்தல்
18 பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
19 அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் பக்கவாத பிரிவொன்றைத் தாபித்தல்
20 இலங்கை இராணுவத்திற்குத் தேவையான கறுப்பு அடி உயர பாதணிகள் (Boot High Leg) 75,000 சோடிகள் கொள்வனவு செய்தல்
21 மாகோவிலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரத பாதையை அபிவிருத்தி செய்தல்
22 இலங்கையில் துரித திண்மக் கழிவு முகாமைத்துவ கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி பெற்றுக் கொள்ளல்
23 இலங்கையில் ஆங்கில மொழிக் கல்வியை மேம்படுத்துவதற்காக ஐக்கிய அமெரிக்க குடியரசின் சமாதான குழும நிகழ்ச்சித்திட்டத்தின் உதவியைப் பெற்றுக் கொள்ளல்
24 தவறான மண்ணெண்ணெய் பாவனையைத் தடுத்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.