• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-01-30 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேர்தல் காலப்பகுதிக்குள் அரசாங்க ஆதனங்களை அரசியல் மேம்பாட்டிற்காக பயன்படுத்துவதனை தடைசெய்வதற்கான ஏற்பாடுகள்
2 புகையிரத ஒதுக்கு காணிகளை சட்டவிரோதமாக பயன்படுத்துவது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தல்
3 இலங்கை ஆளணி முகாமைத்துவ நிறுவகத்தை 'பட்டயம் பெற்ற இலங்கை ஆளணி முகாமைத்துவ நிறுவனம்' என பெயரிடுதல்
4 ஆசிய பசுபிக் வர்த்தக உடன்படிக்கையின் கீழ் நான்காம் சுற்று தீர்வை சலுகையினை நடைமுறைப்படுத்துதல்
5 கடற்றொழில் துறையின் முன்னேற்றத்துக்காக புத்திஜீவிகள் சபை கட்டமைப்பொன்றைத் தாபித்தல்
6 1982 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவன சட்டத்தை திருத்துதல்
7 சோமாலியா கடற்பிராந்தியத்தில் கடற் கொள்ளையை இல்லாதொழிப்ப தற்கான கடல் சார்ந்த செயற்பாடுகள் தொடர்புபட்ட செயலகத்தை இலங்கையில் தாபித்தல்
8 பாவனையில்லாத வாகனங்களுக்குரிய கோவைகளை அகற்றுதல்
9 இலங்கைக்கும் துருக்மெனிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு ஆலோசனைகள் சம்பந்தமான புரிந்துணர்வு உடன்படிக்கை
10 மேல் மாகாண வீதி அபிவிருத்திக் கருத்திட்டத்தின் நிருமாணிப்பு மேற்பார்வைக்கான மதியுரைச் சேவைகளை பெற்றுக் கொள்ளல்
11 கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக பாதையின் ஜா-எல இடைமாறலில் வாகனங்கள் உள்வரும் வௌியேறும் வீதிகளில் மேலதிக பாதை வரிசையொன்றை நிருமாணித்தல்
12 ஹோமாகம, பிட்டிபன, மாஹேன்வத்தையிலுள்ள நெனோ தொழினுட்ப, விஞ்ஞான பூங்காவை விரிவுபடுத்துவதற்காக ஒப்பந்தகாரர் ஒருவரை தெரிவு செய்தல்
13 குருநாகல் போதனா வைத்தியசாலையில் பக்கவாத பிரிவொன்றை நிருமாணிப்பதற்கான கேள்வி
14 விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த உத்தியோகர்களுக்காக கலபளுவாவவில் உத்தியோகபூர்வ வீட்டுக் கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
15 இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான இலஞ்ச சட்டத்தைத் திருத்துதல்
16 திறன்கள் துறை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து மேலதிக கடன் உதவி பெற்றுக் கொள்ளல்
17 கொழும்பு பங்கு பரிவர்த்தனையை பரஸ்பரமற்றமயமாக்கலுக்கான (Demutualisation) சட்டத்தை அறிமுகப்படுத்துதல்
18 வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மேலும் நிவாரணங்களை வழங்குதல்
19 இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் மற்றும் மிக உட்சிக்கல் வாய்ந்த நிதிக்குற்ற முறைப்பாடுகள் சம்பந்தமான வழக்குகளை துரிதமாக விசாரணை செய்வதற்கு விசேட மேல் நீதிமன்றமொன்றை தாபித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.