• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-01-16 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சிறிய அளவிலான விவசாய வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டம்
2 இலங்கை புகையிரத திணைக்களத்துக்குரிய அனைத்து காணிகளுக்குமான காணி கணக்கெடுப்பு மற்றும் சமூக பொருளாதார ஆய்வு என்பவற்றை நடைமுறைப்படுத்துதல்
3 இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்ப வர்களுக்கு வீசா அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து பரஸ்பரம் விலக்களிப்பதற்காக இலங்கைக்கும் தர்க்கிமினிஸ்தானுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை
4 பெறுமதி சேர்க்கப்பட்டு ஏற்றுமதி செய்வதற்காக பிரிஸ்டல் நார்களை இறக்குமதி செய்தல்
5 இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் கமத்தொழில் ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுதல்
6 இலங்கையில் முன்னணி பழவகை பயிர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் வணிக மயப்படுத்துவதற்குமாக தொழினுட்ப உதவியினை பெற்றுக் கொள்ளல்
7 சந்தேகநபர் ஒருவரை / குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் தேவையை குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் நீக்குவதற்காக 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை சட்டத்தை திருத்துதல்
8 கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கௌரவ மாகாண சபை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் இலவச தபால் வசதிகளை அதிகரித்தல்
9 பொலிஸ் பயிற்சி மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஒத்துழைப்பு அபிவிருத்திக்காக வியட்நாம் மக்கள் பொலிஸ் பயிற்சி நிறுவனத்துக்கும் இலங்கை தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளல்
10 அரசாங்க - தனியார் பங்குடமை மூலம் கொழும்பு Grand Oriental Hotel அபிவிருத்தி
11 அக்குரேகொட பாதுகாப்பு படை தலைமையக நிருமாணிப்பு கட்டடத்தொகுதியின் பிரதான நீர்வழங்கல் முறைமையை தாபித்தல்
12 விமான பயண தகவல் முகாமைத்துவ முறைமையொன்றைத் தாபித்தல்
13 நகர பொது பயணிகள் போக்குவரத்துச் சேவையை விருத்தி செய்யும் பொருட்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 50 மின்சார பேருந்துகளை கொள்வனவு செய்தல்
14 ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் - கட்டம் 2
15 மெதிரிகிரிய நீர்வழங்கல் திட்டத்தின் III ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
16 அநுராதபுரம் வடக்கு நீர்வழங்கல் கருத்திட்டத்தின் I ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
17 புதிய நீதிமன்ற கட்டடங்களை நிருமாணித்தல்
18 2019 ஆம் ஆண்டில் இலங்கை அனுசரணை வழங்கவுள்ள (CITES) CoP 18 மாநாட்டிற்கு உரியதாக அனுசரணை நாட்டு உடன்படிக்கை (Host Country Agreement)
19 செயலூக்கமிக்க கடன் முகாமைத்துவ சட்டமூலம்
20 இலங்கைக்கும் சிங்கபூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
21 தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் சம்பந்தமாக இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
22 இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் மற்றும் மிகவும் உட்சிக்கல் வாய்ந்த நிதி குற்றங்கள் சம்பந்தமான வழக்கு நடவடிக்கைகளை துரிதமாக விசாரணை செய்வதற்கு விசேட உயர் நீதிமன்றம் ஒன்றை தாபித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.