• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-01-09 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரசாங்க கடன் முகாமைத்துவம்
2 'Wolbachia' பக்றீரியா மூலம் டெங்கு நுளம்புகளை இல்லாதொழிக்கும் முன்னோடிக் கருத்திட்டம் ஒன்றினை அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியின் கீழ் நடைமுறைப்படுத்துதல்
3 "மலட்டுத் தன்மைக்கு" சிகிச்சையளிக்கும் சகல வசதிகளுடனுமான சிகிச்சை நிலையங்களைத் தாபித்தல்
4 "அபிவிருத்திக்கான நல்லாட்சி" நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப் படுத்துதல்
5 நடைமுறையிலுள்ள விசா வழங்கும் முறையை முறைப்படுத்துதலும் இற்றைப்படுத்துதலும்
6 கடலில் கூடுகளுக்குள் மீன்வளர்ப்பு தொழிலுக்குரிய சேவைகளை வழங்கும் நிலையமொன்றை நிருமாணிப்பதற்காக காணித் துண்டொன்றை பெற்றுக் கொள்ளல்
7 எல்லவெவ நீர்த்தேக்கம் சார்பில் காணி சுவீகரித்தமையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல்
8 பெருந்தோட்ட பிரதேசங்களுக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையைத் தாபித்தல்
9 தேசிய சுவடிக்கூடத் திணைக்களத்தின் பிரதான கட்டடத்தை புனரமைத்தல்
10 அரசாங்க துறை கணக்கு நியமங்களுக்கு அமைவாக உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான பொது கணக்கு முறையொன்றை தயாரித்தல்
11 களுத்துறை மாவட்டம் பேருவளை, அளுத்கமை பிரதேசங்களில் 2014‑06‑15 ஆம் 2014‑06‑16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குதல்
12 சர்வதேச போட்டிகள் / போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு தேசிய குழாம்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ள விளையாட்டு அணிகளின் செயலாற்றுகையை மேம்படுத்துதல்
13 பதுளை - செங்கலடி வீதியை விருத்தி செய்யும் கருத்திட்டத்தின் (86.75 கி.மீ) மேற்பார்வைக்கு மதியுரைச் சேவையினை பெற்றுக் கொள்தல்
14 ஹொரண புதிய தொழிற் பயிற்சி நிலையமொன்றை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
15 முத்துராஜவெல மற்றும் கெரவலபிட்டிய பிரதேசங்களில் நிலமீட்பு சார்பிலும் கடல் மணல் இருப்பினை சேர்ப்பதன் சார்பிலும் கடற்கரைக்கு அப்பால் உள்ள மணலை அகழ்ந்து, இறைத்தல்
16 செத்சிறிபாய மனையிடத்தில் நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள பல்மாடி அலுவலக கட்டடத் தொகுதியின் நிலக்காலிடல் அத்திபாரத்தை நிருமாணித்தல்
17 கண்டி, நிலக்கீழ் மழைநீர் வடிகால் முறைமையை புனரமைப்புச் செய்தல்
18 லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி இடப்படும் துறை மற்றும் சாம்பல் இடப்படும் துறை என்பவற்றைச் சுற்றி காற்றுப்புகாமல் மறைப்பொன்றை நிருமாணித்தல்
19 இலங்கை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படைக்கு சீருடை மற்றும் ஏனைய துணிவகைகளை கொள்வனவு செய்தல்
20 அநுராதபுரம் வடக்கு நீர்வழங்கல் திட்டம் - கட்டம் II - விரிவான வடிவமைப்பு மற்றும் விலைமனு கேள்வி உதவிக்கான ஆலோசனை ஒப்பந்தம்
21 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் பல்வேறு இன்னல்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் ஆளாகிய ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.