• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-01-02 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நிதி ஆணைக்குழு சட்டத்தை தயாரித்தல்
2 மருத்துவம் / நோயியல் ஆய்வு கூடங்கள் மற்றும் சுகாதார நலன் சேவைகளை வழங்குபவர்களுக்கு தேசிய ஏற்றங்கீகார திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
3 'வரி அடிப்படை அழிவடைதல், இலாபம் இடம்பெயர்தல்' கருத்திட்டத்திற்கான அங்கத்துவ கட்டணத்தை செலுத்துதல்
4 அரசாங்கத்துக்குச் சொந்தமான மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை
5 'சொந்துரு பியச' சலுகை கடன் திட்டத்தின் பயனாளிகளின் அடிப்படையை விரிவாக்குதல்
6 பேரே ஏரி சார்ந்த வலயத்தை அபிவிருத்தி செய்வதற்காக கூட்டுறவு மொத்த வியாபார கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணிகளை விடுவித்துக் கொள்ளல்
7 நிலக்கீழ் நீரை நிலைபேறாக முகாமித்தல்
8 'தசசில்மாத்தா' கல்வி நிறுவனங்களை விருத்தி செய்தல்
9 இரண்டாம் நிலை நகர நிலைபேறுடைய அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு தொழினுட்ப உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக கடன் வசதியினைப் பெற்றுக் கொள்ளல்
10 தகவல் தொழினுட்ப மற்றும் மின்னணு துறை தொடர்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
11 களுத்துறை மாவட்டம் மில்லனிய பிரதேசத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி வலயமொன்றை தாபித்தல்
12 தலவத்துகொட, ஶ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலை வீதி வீடமைப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
13 கொழும்பு 5, காலிங்க மாவத்தையில் குறைந்த வருமானம் பெறுபவர் களுகாக வீடமைப்புக் கருத்திட்டத்தின் மீதி வேலைகளை பூர்த்தி செய்தல்
14 பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழினுட்பத்தை கற்பதற்கும் செய்முறை வாய்ப்புக்களை ஏற்பாடு செய்வதற்குமான முன்னோடிக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
15 கிளிநொச்சி விளையாட்டு கட்டடத்தொகுதியின் நிருமாணப் பணிகளை நிறைவு செய்தல்
16 இரத்மலானை - மொறட்டுவை கழிவுநீர் வௌியேற்றல் கருத்திட்டத்தின் கட்டம் I - படிநிலை IIஐ நடைமுறைப்படுத்துதல்
17 மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் பரிசோதனை நடவடிக்கைகள் காரணமாக உரிய முறையில் நீர்ப்பாசனம் வழங்குவதற்கு முடியாமற் போனமையினால் 2017/2018 பெரும்போகத்தில் அவர்களுடைய பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை கைவிட நேர்ந்த கவுடுள்ள நீர்ப்பாசன திட்டத்தின் 4,000 விவசாய குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல்
18 2018 ஆம் ஆண்டுக்கான அரசாங்க கடன்பெறல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை அபிவிருத்தி முறிகளை வழங்குதல்
19 2018 ஆம் ஆண்டில் அரசாங்க கடன் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சருவதேச அரசிறமை முறிகளை வழங்குதல்
20 உமாஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டத்தின் பிரதான சுரங்கத்தில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக பாதிக்கப்பட்டு அவர்கள் குடியிருந்த வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் வீட்டுக்கூலி கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.