• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-12-19 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 1951 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க சூட்டு எல்லைகள் மற்றும் இராணுவ பயிற்சி சட்டத்தை திருத்துதல்
2 இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கை நிறுவனத்தை பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் சட்டமாக்குதல்
3 இலங்கையின் காடுகள் தீப்பற்றுவதனை கட்டுப்படுத்துதல்
4 இரத்மலானை விமான நிலையத்தில் சிவில் விமான செயற்பாட்டுப் பணிகளை விருத்தி செய்தல்
5 இருதரப்பு கலந்துரையாடல் பொறிமுறையொன்றைத் தாபித்தல் சம்பந்தமாக இலங்கைக்கும் பெல்ஜியத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்துகொள்ளல்
6 'நல்லிணக்க அலைவரிசை' சார்பில் வடக்கு மாகாணத்தில் கலையக கட்டடத் தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கான காணியை உடைமையாக்கிக் கொள்ளல்
7 இலங்கை புடவைக் கைத்தொழில், ஆடைகள் நிறுவனத்திற்கு ஆறு மாடிக் கட்டடமொன்றை நிருமாணித்தல்
8 கொழும்பு துறைமுக நகரத்தில் கொழும்பு சருவதேச நிதி நகர கட்டடத்தொகுதியினை நிருமாணித்தல்
9 இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூல இறப்பர் மற்றும் இரசாயன பகுப்பாய்வு விஞ்ஞானகூடமொன்றை அங்கீகரித்தல்
10 மேல் நீதிமன்றத்தில் தினந்தோறும் வழக்கு விசாரணை செய்தலைக் கட்டாயப்படுத்துதல்
11 இலங்கை சட்டக்கல்வி கல்லூரியில் பிரதி அதிபர் பதவியொன்றை உருவாக்குதல்
12 இலங்கையின் அரசாங்க உத்தியோகத்தர்களை பயிற்றுவிப்பதற்காக தென்கொரிய குடியரசின் School of Public Policy and Management நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன் படிக்கையொன்றைச் செய்துகொள்ளல்
13 இலங்கை வாழ்க்கைத் தொழில் தொழினுட்ப பல்கலைக்கழகத்தினாலும் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தினாலும் வழங்கப்படும் பட்டப்பாட நெறிகளின் தரத்தையும் அங்கீகாரத்தையும் உயர்த்துதல்
14 மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள சுரங்க கால்வாய் நிருமாணிப்பு சார்பில் மதியுரைச் சேவையைப் பெற்றுக் கொள்ளல்
15 மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் இடதுகரை மற்றும் வலதுகரை கால்வாய்களுக்கான நீர் கட்டுப்பாடு மற்றும் அளவீட்டு வசதிகளை வழங்குதல் அடங்கலாக மினிப்பே அணைக்கட்டை உயர்த்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
16 புறக்கோட்டை மனிங் சந்தையை பேலியகொடை பிரதேசத்துக்கு இடம் நகர்த்துவதற்குத் தேவையான கட்டடங்களை நிருமாணித்தல்
17 லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகின் விசைச்சுழலி மற்றும் உரிய பிரதான கருவிகளின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்தல்
18 கிராமிய பாலங்கள் கருத்திட்டத்தில் சேமிப்பாகவுள்ள நிதி ஏற்பாட்டை பயன்படுத்தி மேலும் 44 பாலங்களை நிருமாணித்தல்
19 ஹோமாகம, தியகம உத்தேச விளையாட்டு அக்கடமியின் செயற்கை ஓடுதளத்தினை பதித்தலும் மெய்வல்லுநர் மைதானத்தை விருத்தி செய்தலும்
20 "சூரிய சக்தி சங்ராமய" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை கையளித்தல்
21 சேதன உணவு உற்பத்தியினை ஊக்குவித்தலும் இந்த உற்பத்திகளுக்கு ஏற்றுமதி சந்தை வாய்ப்பினை உருவாக்குதலும்
22 கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவினை நிருமாணிப்பதற்காக காணித் துண்டொன்றை பெற்றுக் கொள்ளல்
23 தென் மாகாணத்தின் கனிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வ வீட்டு வசதிகளை வழங்குதல்
24 புகையிரத திணைக்களத்தின் நிருவாக, சம்பள மற்றும் தொழிற் பிரச்சினைகளைத் தீர்த்தல்
25 வாழ்க்கைச்செலவு பற்றிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணுதலும் வௌ்ளப்பெருக்கு மற்றும் வரட்சி நிவாரணங்களை வழங்குதலும்
26 இலங்கையில் காட்டு யானைகள் தொகை மற்றும் வனவுயிர் வளங்களின் பாதுகாப்பிற்காக வனவுயிர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்தல்
27 நெனோ தொழினுட்ப, விஞ்ஞான பூங்காவை விரிவுபடுத்துதல்
28 இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் ஊடாக 2018 ஆம் ஆண்டில் டிஜிட்டல் பிரசார நடவடிக்கைகளை செயற்படுத்துதல்
29 தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினால் நிதியளிக்கப்படும் கமத்தொழில் காப்புறுதி திட்டங்களை தழுவுவதற்காக மீள் காப்புறுதி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்
30 மக்கள் கருத்துக் கணிப்பொன்று அல்லது தேர்தலொன்றுடன் தொடர்புடைய காலப்பகுதிக்குள் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களினால் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்கள்
31 நீதிபதிகளினதும் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டவரைநர் திணைக்களம் ஆகியவற்றின் சட்ட உத்தியோகத்தர்களினதும் சம்பளங்களையும் படிகளையும் திருத்துதல்
32 கொழும்பு தலைநகரம் சார்ந்த திண்மக்கழிவு முகாமைத்துவக் கருத் திட்டத்தை தயாரிக்கும் விசேட நிதியத்திற்கான மானிய உடன்படிக்கையில் கைச்சாத்திடல்
33 ரஷ்ய கூட்டாட்சியினால் இலங்கைத் தேயிலை இறக்குமதியை தடை செய்தல்
34 கல்நார் இழையங்களின் (Asbestos) உற்பத்தி, பாவனை மற்றும் கல்நார் இழையங்களின் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் இறக்குமதி
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.