• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-12-12 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேர்தல் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகத்திற்காக புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்
2 உலர் வலய காடுகளை பாதுகாப்பதற்கு பொதுமக்களது பங்களிப்பை பெற்றுக் கொள்தல்
3 "1990 சுவசெரிய" அவசர முன் வைத்தியசாலை பிணியாளர் வண்டி மருத்துவ சேவையை தொடர்ந்தும் நடாத்திச் செல்தல்
4 திருகோணமலை, நிலாவௌி பிரதேசத்தில் சுற்றுலாதுறைத் தொழிற்பயிற்சி நிலையமொன்றை தாபித்தல்
5 பேராதனை றோயல் தாவரவியல் பூங்காவை அபிவிருத்தி செய்தல்
6 குருநாகலில் இருந்து தம்புள்ளை ஊடாக ஹபரன வரை புதிய புகையிரத பாதையை நிருமாணிக்கும் கருத்திட்டத்திற்காக காணி சுவீகரிக்கப்படுகின்ற மையினால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
7 நீரியல் ஆய்வு - கல்முனை பிரதான கருத்திட்டம்
8 மீதொட்டமுல்ல திண்மக்கழிவுகள் அகற்றப்படும் இடத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தின் காரணமாக சேதமடைந்த அத்துடன் அபாய வலயத்தில் அமைந்துள்ள காணிகளின் தனிப்பட்ட உரிமையாளர்களுக்கு நட்டஈடு செலுத்துதல்
9 ஐந்து மாவட்டங்களில் தொழினுட்ப காப்பு நிலையங்களைத் தாபித்தல்
10 நனோ - செய்மதி தொழினுட்பம் மற்றும் விண்வௌி பொறியியல் பற்றிய தேர்ச்சிகளைப் பெற்றுக் கொள்ளல்
11 மருத்துவ கல்விக்கான ஆகக்குறைந்த தகைமைகளை விதித்துரைத்தல்
12 சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மேம்படுத்துவதற்காக இந்துசமுத்திர வலய அமைப்பின் (Indian Ocean Rim Association) உறுப்பு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
13 புடவைக் கைத்தொழில் மற்றும் ஆடை உற்பத்திகளின் ஆரோக்கிய நிலையையும் பாதுகாப்பினையும் சான்றுப்படுத்தும் முறையொன்றைத் தாபித்தல்
14 கொழும்பு துறைமுக நகரத்திற்கு போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் - நிலக்கீழ் கடல்வழி பாதையொன்றை நிருமாணித்தல்
15 வீரகெட்டிய ஜோர்ஜ் ராஜபக்‌ஷ விளையாட்டரங்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகள் சார்பில் நட்டஈடு செலுத்துதல்
16 புத்தளம் மாவட்டத்தில் உவர்நீர் இறால் செய்கைக்கான புதிய பண்ணை யொன்றைத் தாபிப்பதற்கு அனுமதி வழங்குதல்
17 கடற்றொழில் துறைமுக கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மீன்பிடித் துறைமுகம் மற்றும் நங்கூரமிடும் தளங்களை மையமாகக் கொண்ட கூட்டுமுயற்சி வர்த்தகத்தினை நடைமுறைப்படுத்தல்
18 மக்கள் சீனக் குடியரசில் இலங்கை தேயிலையை பிரபல்யப்படுத்துதல்
19 அரச பெருந்தோட்டக் கம்பனிகளின் செயற்றிறனை அதிகரித்தல்
20 'நிலசெவன' வீடமைப்பு கருத்திட்டத்திற்காக கண்டி குண்டசாலையிலிருந்து மாற்று காணியொன்றை பெற்றுக் கொள்ளல்
21 காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி
22 யாழ்ப்பாணத்தில் பால் உற்பத்தி வலையமைப்பை தரமுயர்த்துதல்
23 இலங்கை பொலிஸ் மீளமைப்புக்காக நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளல்
24 அக்குரேகொட பாதுகாப்புத் தலைமையக கட்டடத்தொகுதி கருத்திட்டத்தின் 06 ஆம் 07 ஆம் இலக்க கட்டடங்கள் சார்பில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப முறைமையொன்றை வழங்குதல்
25 முப்படை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் தேசிய பயிலிளவல் படையணி என்பவற்றுக்கு சீருடை மற்றும் ஏனைய துணிவகைகளை வழங்குதல்
26 விமானநிலைய ஹோட்டலொன்றை நிருமாணிப்பதற்கான விலைமனுக்களை கோருதல்
27 பண்டாரநாயக்க சருவதேச விமானநிலையத்திலுள்ள இடைக்கால முனைய கட்டடத்தின் பயணிகள் முனைய ஆற்றலை மேம்படுத்துதல்
28 பொலன்நறுவை, கிளிநொச்சி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் நிருமாணிக்கப்பட்டுவரும் களஞ்சிய கட்டடத் தொகுதிகளை முகாமை செய்தல்
29 நாவலபிட்டிய, ராகலை, வேவல்வத்த மற்றும் மாலிம்பொட ஆகிய இடங்களில் 4 புதிய நெய்யரி உபமின் நிலையங்களை நிருமாணிப்பதற்குத் தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்தல்
30 இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு இரண்டு மாலுமி படகுகளை கொள்வனவு செய்தல்
31 இலங்கையில் அரசாங்க பெறுகை முறையினுள் இலத்திரனியல் அரசாங்க பெறுகை முறையினை அறிமுகப்படுத்துதல்
32 'அரசாங்க நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்தல்' தொடர்பில் 2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அரசாங்கத் தீர்மானத்திற்கு ஏற்ப நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குழுவின் அறிக்கை
33 நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் ஏழு மாடி கட்டடத்தின் மீள் நிருமாணிப்புக்கான செயற்பாடுகளை துரிதப்படுத்தல்
34 அம்பாந்தோட்டை துறைமுகத்தின் தொழிற்பாட்டு செயற்பாடுகளை ஆரம்பிக்கும் பொருட்டு துறைமுக ஆதனத்தையும் பொது வசதிகளையும் குத்தகைக்கு விடுதல்
35 இலங்கை புகையிரத திணைக்கள ஊழியர்களின் சில வகுதியினரால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.