• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-11-21 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இளைஞர்களுக்கு வாக்களிக்கக்கூடியவாறு குறைநிரப்பு தேருநர் இடாப்பொன்றை தயாரிப்பதற்கான சட்டத்தை தயாரித்தல்
2 "மஹாசூப்பவங்சய" ஆங்கில மொழிக்கு மொழிபெயர்த்தல்
3 தேசிய கலாசார கொள்கையொன்றினை வலுவூட்டுதல்
4 இலங்கை கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு கடலோர ரோந்து கப்பலொன்றைப் பெற்றுக் கொள்ளல்
5 இலங்கையில் பைனஸ் வன செய்கையை உள்நாட்டு மர வகைகளுடன் கூடிய வன வளர்ப்பாக மாற்றியமைத்தல்
6 இலங்கைக்கும் ஜமைக்காவுக்கும் இடையே இருதரப்பு விமான சேவைகள் பற்றிய ஒப்பந்தம்
7 இலங்கைக்கும் ஹெலனிக் குடியரசுக்கும் (கிறீஸ்) இடையே இருதரப்பு விமான சேவைகள் பற்றிய கலந்துரையாடல்கள்
8 உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக வசதிபடுத்தல் பற்றிய உடன்படிக்கைக்கு அமைவாக இலங்கையின் கடப்பாறு சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தல்
9 வேரஸ் கங்கை மழைநீர் வடிகாலமைப்பு மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுக் கருத்திட்டத்தின் தொடர் நடவடிக்கைகள்
10 மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் மீன்வளர்ப்பினை விருத்தி செய்தல்
11 1941 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க கடன் இணக்க கட்டளைச் சட்டத்தை திருத்துதல்
12 ரஜ்கம நகர வீடமைப்புக் கருத்திட்டம்
13 அரசாங்க காணிகளை பராதீனப்படுத்துவதனை முறைப்படுத்தலும் அரசாங்க காணிகளை சட்டபூர்வமற்ற விதத்தில் கட்டுப்பாட்டில் வைத்திருத்தலைத் தடுத்தலும்
14 தேசிய காணி பயன்பாட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக சட்டரீதியான கட்டமைப்பொன்றைத் தயாரித்தல்
15 ஏற்றுமதி பயிர்கள் கிராமங்கள் கருத்திட்டம்
16 இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளின் டயர்களை மீள நிரப்புதல் மற்றும் முன்வார்ப்பு சேவைகள் சார்பிலான ஒப்பந்தங்களை வழங்குதல்
17 பழைய கோட்டை வீதியை (ராஜகிரிய பகுதி) விருத்தி செய்தல்
18 வைத்தியசாலைகளின் நிருமாணிப்பு மற்றும் அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துதல்
19 திரிபோஷ உற்பத்திக்குத் தேவையான முழுஆடை பால்மா கொள்வனவு
20 பொரளை, எலியட் பிளேசில் நடுத்தர வருமான வீடமைப்பு கருத்திட்டம்
21 'இலங்கை தேயிலைக்கான' உலக ஊக்குவிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
22 கஷ்ட, அதிகஷ்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஒருசோடி காலணிகளை வழங்கும் செயற்திட்டத்தை வினைத்திறனாக்குதல்
23 இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அச்சகத்தை புதிய தொழினுட்பத்திற்கு அமைவாக விருத்தி செய்தல்
24 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் எரிபொருள் வழங்கல் தொகுதியொன்றை நிருமாணித்தல் மற்றும் விமான எரிபொருள் முனைய வசதிகளை மேம்படுத்தல்
25 எரிபொருள் களஞ்சிய தாங்கியொன்றை கொலன்னாவை முனைவிடத்தில் தாபித்தல்
26 ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் கடமைகளுக்காக இணைக்கப்படவுள்ள விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரிகளுக்குத் தேவையான 06 இராணுவ வாகனங்களை கொள்வனவு செய்தல்
27 பொலன்நறுவை மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் இரண்டாம் கட்டத்தின் நிருமாணிப்பு
28 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டதும் தடை செய்யப்பட்டதுமான பொருட் பட்டியலுக்கும் ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்ட பொருட் பட்டியலுக்குமான ஒழுங்குவிதி
29 முதலீட்டு மேம்பாடு சம்பந்தமாக இலங்கைக்கும் கொரிய குடியரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
30 தொற்றா நோய்கள் தொடர்புபட்ட சார்க் நாடுகளின் முதலாவது வருடாந்த கூட்டத்திற்கு அனுசரணை வழங்குதல்
31 இலங்கைக்கும் கொரிய குடியரசுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள கலாசார, கலை, கல்வி, இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டு
32 2017 / 2018 பெரும் போகத்திற்குத் தேவையான பசளை விநியோகம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.