• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-11-07 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு சார்பில் கொரிய குடியரசுடனான கட்டமைப்பு உடன்படிக்கை
2 100 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரசைகளுக்கு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்குதல்
3 வருமான பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்டுள்ள 2031/49 ஆம் இலக்கமுடைய வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
4 பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்காக பயன்படுத்தப்படும் காணியை உடைமையாக்குதல்
5 தண்டனை வழங்கப்பட்டவர்களை இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்படைக்கும் பொருட்டு இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
6 வீடமைப்பு மற்றும் மனித குடியிருப்பு அபிவிருத்திக்காக குறைவான பயன்பாடுடைய காணிகளை பயன்படுத்துதல்
7 இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த அக்குரஸ்ஸ நில்வலா தேசிய கல்விக் கல்லூரியைப் புனரமைத்தல்
8 தெஹிவளை கல்கிஸ்சை பிரதேசத்தில் குழாய் மூலம் மேற்கொள்ளப்படும் மலக்கழிவகற்றல் முறையை விரிவுபடுத்துதல்
9 பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்படுத்தல் மூலதன நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெலவல பயிற்சி நிலையத்தினையும் ஏனைய கட்டடங்களையும் நிருமாணித்தல்
10 கலிகமுவ நீர்வழங்கல் திட்டம்
11 புத்தளம் நிலக்கரி மின் நிலையத்தின் அவசர தேவைகளுக்கு எதிர்பாரா சந்தர்ப்பக் கொள்வனவுகளின் கீழ் நிலக்கரி கொள்வனவு செய்தல்
12 நீதிக்கான மனை தொடர்பான கருத்திட்டம்
13 400 மெகாவொட் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையமொன்றை ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் தாபித்தல்
14 இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சட்டங்களைத் திருத்துதல்
15 இலங்கை மத்திய வங்கியின் 'அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2017 முக்கிய நிகழ்வுகளும் 2018 எதிர்பார்ப்புகளும்' தொடர்பிலான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
16 அரசியலமைப்பின் 105(1)(இ) ஆம் உறுப்புரையின் கீழ் மேல் நீதிமன்றமொன்றைத் தாபித்தல்
17 மஹியங்கனை பிரதேச செயலகத்திற்கு புதிய இரண்டுமாடி கட்டடமொன்றை நிருமாணித்தல்
18 பொலன்நறுவை மாவட்ட செயலகத்தின் நான்கு மாடி கட்டடத்தின் மீதி நிருமாணிப்பு வேலைகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
19 நாட்டில் நிலவும் பெற்றோல் தட்டுப்பாட்டைத் துரிதமாக வழமை நிலைக்கு கொண்டுவருதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.