• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-10-31 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கம்பஹா மாவட்டத்தின் உத்தேச ஒருங்கிணைத்த திண்மக்கழிவு முகாமைக் கருத்திட்டத்தின் கீழ் சேதன பசளை துறைக்கான நிலமுற்றத்தை நிருமாணித்தல்
2 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் கடன்வழி கருத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துதல்
3 அரசாங்க நத்தார் விழா - 2017
4 இராஜதந்திர, விசேட மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்கள் கொண்டுள்ளவர்கள் விசா அனுமதியைப் பெறுவதிலிருந்து விலக்களிப்பது தொடர்பில் இலங்கைக்கும் கட்டார் இராச்சியத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
5 விமான நகர அபிவிருத்திக்கான காணிகளைப் பெற்றுக் கொள்ளுதல்
6 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய நுழைவாயில் விருத்தி கருத்திட்டம்
7 1981 ஆம் ஆண்டின் 75 ஆம் இலக்க கரும்பு ஆராய்ச்சி நிறுவன சட்டத்தை திருத்துதல்
8 உலர் காலநிலை காணப்படும் பிரதேசங்களில் நிலக்கீழ் நீர்வளங்கள் அபிவிருத்திக்கென நிலக்கீழ் நீரியல் ஆய்வு உபகரணங்களையும் துளையிடல் இயந்திரங்களையும் பெற்றுக் கொள்ளல்
9 சீரற்ற காலநிலைமை காரணமாக அனர்த்தத்திற்குள்ளான விகாரைகளை புனரமைப்புச் செய்தல்
10 அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பினை பலப்படுத்துதல்
11 பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
12 இலங்கையின் மேற்குப் பிரதேசத்தில் ஆறு (06) இலகுரக புகையிரத போக்குவரத்து பாதைகள் பற்றிய முன் சாத்திய தகவாய்வு மற்றும் சாத்தியத் தகவாய்வு சார்பில் மதியுரைச்சேவை ஒப்பந்தத்தை வழங்குதல்
13 கண்டி மாநகர சபையின் மேல்மாடி வாகனத்தரிப்பிடத்தை விருத்தி செய்தல்
14 யப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் தொழினுட்ப துறை சேவைக்கால பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலான ஒத்துழைப்பு உடன்படிக்கை
15 புதிய உள்ளூராட்சி அதிகாரசபைகளை தாபித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.