• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-10-24 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நல்லிணக்க பொறிமுறை தொடர்பிலான ஒருங்கிணைப்பு செயலகத்தின் காலத்தை நீடித்தல்
2 பிணையங்கள் பரிவர்த்தனை சட்டம் - 2017
3 இலங்கை பண்டாரநாயக்கா சருவதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகத் திற்கும் நேபாளம் வௌிநாட்டலுவல்கள் நிறுவகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
4 குண்டசாலை - ஹாரகம நீர்வழங்கல் திட்டத்தை மேம்படுத்தல்
5 வத்தேகம சமுர்த்தி சமுதாயம்சார் வங்கியை நிருமாணித்தல்
6 வௌ்ளப்பெருக்கு ஆபத்து காரணமாக வேறு பாதுகாப்பான அமைவிடங் களில் மீள்குடியமர்த்தப்பட வேண்டிய இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குதல்
7 நிபுணத்துவ மருத்துவர்களின் பதிவேட்டினைத் தயாரிக்கும் பொருட்டு மருத்துவ கட்டளைச்சட்டத்தை திருத்துதல்
8 யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தென்மராட்சி பிரதேசத்தின் மீசாலை வடக்கில் புதிய தொழினுட்பக் கல்லூரியொன்றை தாபித்தல்
9 களுஓயா படுகைக்கான மழைநீர் வடிகால் மற்றும் சூழல் மேம்பாட்டு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
10 இலங்கையில் ஊழலைத் தடுப்பதற்காக தேசிய செயற்பாட்டுத் திட்டமொன்றை நிறைவேற்றிக் கொள்ளுதல்
11 தொழில் அனுமதிப்பத்திர முறையின் கீழ் ஊழியர்களை அனுப்புவதற்காக கொரிய குடியரசுடனான புரிந்துணர்வு உடன்படிக்கை
12 கூட்டு முத்திரை வௌியீடுகளுக்கு உரியதாக இலங்கை தபால் திணைக்களத்திற்கும் பிற வௌிநாட்டு தபால் நிறுவனங்களுக்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை
13 புதிய தேர்தல் முறைமை மற்றும் அதில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் பொது மக்களுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டம்
14 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் இரண்டாம் கட்டத்திற்கான நிருமாணிப்பு
15 புத்தளம் நிலக்கரி மின் நிலையத்தின் அவசர தேவைகளுக்கு எதிர்பாரா சந்தர்ப்பக் கொள்வனவுகளின் கீழ் நிலக்கரி கொள்வனவு செய்தல்
16 50 டீசல் மின்பிறப்பாக்கி இயந்திரங்களையும் 25 மின் மாற்றிகளையும் 25 டீசல் எரிபொருள் தாங்கிகளையும் கொண்டுவந்து பொருத்துவதற்கான கேள்வி
17 சிறிய குளங்களை சுத்திகரித்தல்
18 திருமணமான கனிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான இல்லங்களை நிருமாணித்தல்
19 அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தாங்கி தொகுதியில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள கப்பல் எண்ணை (MGO) மற்றும் CST எரிபொருள் இருப்பினை அப்புறப்படுத்துதல்
20 இலங்கை துறைமுக அதிகாரசபையின் முனைவிட முகாமைத்துவ முறைமையினை (Terminal Management Software System) விருத்தி செய்தல்
21 நுண் மற்றும் குடிசைக் கைத்தொழில் அபிவிருத்திக்கான 'திவியட்ட உதானய' நிகழ்ச்சித்திட்டம்
22 நீண்டகால சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களின் நலனின் பொருட்டு வசதிகளுடன் கூடிய மருத்துவ, கிளினிக் மற்றும் உபசரிப்பு சேவையினை வழங்குதல்
23 2018 ஆம் ஆண்டை உணவு உற்பத்தி வருடமாக பிரகடனப்படுத்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.