• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-10-17 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேர்தல்களுக்காக செய்யப்படும் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்
2 இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையில் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளல்
3 சிறுவர்களுக்கான பகல்நேர பராமரிப்பு வசதிகளை விரிவுபடுத்துதலும் மேம்படுத்துதலும்
4 புலம்பெயரும் சுறா மீன்களின் பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை
5 களனிவெலி புகையிரதபாதை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள காணிகளில் வசிப்பவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகளை வழங்குதல்
6 கடும் வறண்ட காலநிலை நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்
7 அனர்த்தங்களை குறைக்கும் நடவடிக்கைகளின் மூலம் மண்சரிவு அபாயத்தைக் குறைத்தல்
8 பொது சந்தைத் தொகுதிகளை மீள் அபிவிருத்தி செய்தல்
9 அங்கொட "Walk Up” வீடமைப்பு தொகுதிக்கான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக மேலதிக காணித் துண்டொன்றை உடைமையாக்கிக் கொள்ளல்
10 பேலியகொட கழிவுகளை கொட்டும் காணியை அபிவிருத்தி செய்தல்
11 'சூரிய சக்தி சங்ராமய' திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான சூரிய சக்தி மூல மின் உற்பத்தி நிலையங்களைத் தாபித்தல் - கட்டம் II
12 இலங்கையில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்காணிப்பு அலுவலகமொன்றைத் தாபித்தல்
13 ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் சார்பில் வழிமுறையொன்றைத் தயாரித்தல்
14 அரசாங்க வெசாக் விழா - 2018
15 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க வணிக கப்பல் சட்டத்தின் கீழ் விதித்துரைக்கப்படும் சிறிய வணிக கப்பல்களை ஒழுங்குறுத்தும் கட்டளைகள்
16 பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையையும் பொருத்தமான வீடுகளையும் வழங்குதல்
17 புதிய சிறைக்கூடமொன்றை மன்னார் பிரதேசத்தில் நிருமாணித்தல்
18 கொரிய குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய உடன்படிக்கை
19 றாகமை புனர்வாழ்வு வைத்தியசாலையில் புதிய கிளினிக் கட்டடமொன்றை நிருமாணித்தல்
20 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரக நோய் சிகிச்சை பிரிவினை நிருமாணித்தல்
21 சிலாபம் மாவட்ட பொது வைத்தியாசலையில் உத்தேச மருத்துவ காவறைத் தொகுதியினை நிருமாணித்தல்
22 மாகும்புர உத்தேச பல்வகை போக்குவரத்து மத்திய நிலையமும் சுற்றாடல் மேம்பாட்டு பணிகளும்
23 ஓடங்கள் மீது நிருமாணிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையத்திற்கு சிலிண்டர் உராய்வு நீக்கி எண்ணை விநியோகித்தல் உட்பட பகிர்ந்தளித்தல் தொடர்பான கேள்வி
24 உமாஓயா பல்நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் சார்ந்த விசேட அனர்த்த முகாமைத்துவ திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
25 இலங்கைக்கும் கட்டார் இராச்சியத்திற்கும் இடையில் வலுசக்தி துறை ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
26 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் கட்டார் இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இடையில் இராசதந்திர பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை ஒத்துழைப்பு மீதான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
27 கட்டார் இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் நீர்வழங்கல் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ துறைகளிலான இருதரப்பு ஒத்துழைப்பு சம்பந்தமாக புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.