• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-10-10 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 Hydroflurocarbons - HFC கட்டம் கட்டமாக மட்டுப்படுத்தல் பற்றிய மொன்ரியல் உடன்படிக்கைக்கு மேற்கொள்ளப்பட்ட Kigali திருத்தத்திற்கு இலங்கை ஒப்புதலளித்தல்
2 கம்பஹா மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த திண்மக்கழிவு முகாமைத்துவக் கருத்திட்டம்
3 இலத்திரனியல் (மெக்கட்ரோனிக்ஸ்) விஞ்ஞானதுறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் பொருளாதாரத்தை பலப்படுத்துதல்
4 இலங்கைக்கு ஏற்புடைய தொழினுட்ப அபிவிருத்தி மற்றும் புலமைச் சொத்துக்கள் பகிர்வு கருத்திட்டம் (2017
5 இலங்கையில் "தேசிய விஞ்ஞான தினம்" மற்றும் "தேசிய விஞ்ஞான வாரம்" என்பவற்றை கொண்டாடுதல்
6 செயற்கை கள் மற்றும் ஏனைய சட்டவிரோதமான கள் உற்பத்தியை தடுப்பதற்காக மதுவரிக் கட்டளைச் சட்டத்தை திருத்துதல்
7 அங்கொட பிரதேசத்தில் புதிதாக நிருமாணிக்கப்பட்டு வரும் மாடி வீட்டு கட்டடத் தொகுதியிலுள்ள வீடுகளை விற்பனை செய்தல்
8 கால்நடை புலனாய்வு நிலையங்களில் கோழி மற்றும் மீன் இன நோய்களை இனங்காணுதலும் கவனமான கண்காணிப்பு வசதிகளை மேம்படுத்துதலும்
9 உள்ளூராட்சி அதிகாரசபைகளினால் அறவிடப்படும் வரி, அனுமதிப்பத்திர கட்டணங்கள் உட்பட பிற கட்டணங்களை ஒழுங்குறுத்துவதற்கான வழிமுறையொன்றைத் தயாரித்தல்
10 விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களின் நிருமாணிப்பு அபிவிருத்தி நோக்கங்களுக்காக மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளல்
11 ஊக்கமருந்து பாவனையின்றி விளையாட்டில் வெற்றிகளை அடைதல்
12 பொலிஸ் தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் முறைமை பற்றிய கருத்திட்டம்
13 தேசிய இளைஞர் மென்பொருள் போட்டிகள் - 2017 - 2019
14 சப்பிரகமுவ சமன் தேவாலயத்தை அபிவிருத்தி செய்தல் - இரத்தினபுரி
15 கொழும்பு மற்றும் ருகுணு பல்கலைக்கழகங்களில் நிருமாணிக்கப்படவுள்ள கட்டிடங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
16 பாரிய பொலன்நறுவை உபநகர அபிவிருத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
17 பொலன்நறுவை கிழக்கு நீர்வழங்கல் கருத்திட்டம்
18 களுத்துறை பொதுவைத்தியசாலையில் மருத்துவ காவறைத் தொகுதியை விருத்தி செய்தல்
19 குருதிப் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் Nucleic அமில ஆய்வு சிகிச்சைப் பொருள் 400,000 ம் கொள்வனவு செய்தல்
20 மருத்துவ பரிசோதனை கையுறைகளையும் அறுவை சிகிச்சை கையுறைகளையும் கொள்வனவு செய்தல்
21 இலங்கை மின்சார சபைக்கு தேவையான Crew Cabs வண்டிகளை கொள்வனவு செய்தல்
22 கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தினால் அரிசி இறக்குமதி செய்தல்
23 சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வௌிப்படுத்தல் சட்டத்தை திருத்துதல்
24 'கிராம சக்தி' மாதிரி கிராம கருத்திட்டத்திற்கு இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ளல்
25 'யாவருக்கும் புகலிடம்' மற்றும் 'கிராம சக்தி' மாதிரி கிராமங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்
26 தேசிய கணக்காய்வு சட்டமூலம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.