• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-09-12 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 உயிரியல் பாதுகாப்பு சட்டமூலமொன்றை வரைதல்
2 கிராமிய பாலங்களை நிர்மாணித்தல்
3 ரிட்டிகல யான்ஓயா தேசிய பூங்கா மற்றும் ஹொரவ்பத்தான தேசிய பூங்காவின் திருத்தப்பட்ட நிலப்பிரதேச எல்லைகள் என்பவற்றை பிரகடனப்படுத்தல்
4 சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் விமான சேவைகள் இணக்கப்பேச்சுக்கள் தொடர்பான 10 ஆவது மாநாடு
5 சைகை மொழி தொடர்பான வரைவுச் சட்டமூலம்
6 இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்ட தொழில் அலுவலக கட்டடத் தொகுதியை நிருமாணிப்பதற்காக காணித் துண்டொன்றைப் பெற்றுக் கொள்ளல்
7 பாரிய வவுனியா நீர்வழங்கல் கருத்திட்டம் சார்பில் சாத்தியத்தகவாய் வொன்றை மேற்கொள்தல்
8 மீளச் செறிவூட்டக்கூடிய மின்கலங்களுக்காக பயன்படுத்தும் பொருட்டு இலங்கை காரீயத்தை விருத்தி செய்தல்
9 கஷ்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து வசதிக்காக சிறிய பாலங்களை நிருமாணித்தல்
10 சமூக புத்தாக்க ஆய்வுகூடமொன்றைத் தாபித்தல்
11 கிளிநொச்சி, இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் மாணவர்கள் சார்பில் விடுதியொன்றை நிர்மாணித்தல்
12 காலி நகரத்தில் புதிய கேட்போர் கூடமொன்றை நிர்மாணித்தல்
13 புத்தளம் - அறுவக்காலுவில் நகர திண்மக் கழிவுகளை இறுதியாக அகற்றும் வசதிகளை தாபித்தல்
14 கூடுகளில் கடல் மீன் வளர்ப்புக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
15 2017 / 2018 பெரும்போகத்தில் விதை நெல் விநியோகத்தை துரிதபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம்
16 சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத்தை அமுல்படுத்தும் பொறிமுறையை பலப்படுத்துதல்
17 பிரிவெனா பிக்கு மாணவர்களுக்கு உதவிகளை வழங்குதல்
18 இலங்கைக்கும் லெபனானுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள உத்தேச தொழிலாளர்துறை தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
19 சிவில் விமான சேவைகள் பயிற்சி நிலையத்திற்காக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சிமியூலேட்டர் பயிற்சி முறைமையொன்றை வழங்கி, பொருத்தி, செயற்படுத்துதல்
20 கொழும்பு மற்றும் றுகுணு பல்கலைக்கழகங்களில் புதிய கல்வி கட்டடங்களை நிருமாணித்தல்
21 கேகாலை ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிருமாணித்தல்
22 சிலாபம் பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிருமாணித்தல்
23 இலங்கையில் மருந்து உற்பத்தித் தொழிலை கட்டியெழுப்புவதற்காக அரசாங்க தனியார் கூட்டு தொழில்முயற்சிகளை தாபித்தல்
24 ஶ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலைக்கு Whole Body MRI Scanner இயந்திரமொன்றை வழங்கி பொருத்துதல்
25 நகர புத்துயிரளிப்பு கருத்திட்டத்தின் கீழ் கொழும்பு 07, டொறிங்டன் மாவத்தை, 115 ஆம் இலக்க மனையிடத்தில் 115 வீட்டு அலகுகளை நிர்மாணித்தல்
26 கொட்டாவ, குலசெவனவத்த தொழில் துறையினருக்கான நடுத்தர வகுப்பினருக்கான வீடமைப்புக் கருத்திட்டம்
27 லிட்ரோ கேஸ் லங்கா கம்பனிக்குத் தேவையான திரவ பெற்றோல் வாயு கொள்வனவு செய்தல்
28 நிருமாணிப்பு வெற்றிகரமாக பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக ஒப்பந்தகாரர்களின் காசோட்டத்தை மேம்படுத்துதல்
29 தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்துக்கு கட்டடத் தொகுதியொன்றை நிருணித்தல்
30 கொழும்பு தாதியர் பாடசாலையில் ஐந்து மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிருமாணித்தல்
31 இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய டயர் தொகுதிகளை வழங்குதலும் விநியோகித்தலும்
32 கொழும்பு கோட்டை CHARLMERS GRANARIES மனையிடத்தில் கலப்பு அபிவிருத்தி கருத்திட்டம்
33 கமத்தொழில் அபிவிருத்திக்கான சருவதேச நிதியத்தின் உள்நாட்டு அலுவலகத்தை தாபித்தல்
34 2018 நிதி ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட விவாதம் தொடர்பிலான உத்தேச நிகழ்ச்சித்திட்டம்
35 2018 நிதி ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம்
36 பொலன்நறுவை பாரம்பரிய தொழினுட்ப மரபுரிமைகள் நூதனசாலை மற்றும் தகவல் நிலையம் - பொலன்நறுவை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.