• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-08-29 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 உமாஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வீட்டு உரிமையாளகளுக்கு நிவாரணங்களை வழங்குதல்
2 வனப் பாதுகாப்பு திணைக்களத்தினதும் வன சீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினதும் வௌிக்கள பணிகளுக்கான வசதிகளை ஏற்பாடு செய்தல்
3 இலங்கையில் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு கரையோரமாக வண்டல் / மணல் படிவு இடம்பெயர்தல் (Long shore Sediment Transport LST) தொடர்புபட்ட ஆய்வு
4 வடமாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதல்
5 ஒஸ்ரியாவின் இலகு கடன் திட்டத்தின் கீழ் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு 100 அம்பியூலன்ஸ் வண்டிகளை பெற்றுக் கொள்ளல்
6 விடத்தல் தீவு இயற்கை ஒதுக்கத்தின் எல்லைகளை திருத்தி மீள வௌிப்படுத்துதல்
7 பண்டாரவளை நீர்வழங்கல் திட்டத்தை விருத்தி செய்தல்
8 இலங்கை STEM (விஞ்ஞானம், தொழினுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) கல்வியை மேம்படுத்துதல்
9 பாரம்பரிய மற்றும் ஈடுசெய்யும் மருந்துகள் தொடர்பான சருவதேச மாநாடு கல்வி கண்காட்சி மற்றும் வர்த்தக கண்காட்சி
10 வடமாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்தல் (DRIVE Project)
11 70 ஆவது சுதந்திரதின விழா
12 ஹோமாகம பிரதேசத்தில் வீதி உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல் (தொழினுட்ப நகரம்)
13 அரசாங்க ஊழியர்கள் சார்பில் இறாகம பிரதேசத்தில் நடுத்தர வருமான வீடமைப்பு அபிவிருத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
14 திரவ இயற்கை எரிவாயு பயன்படுத்துவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்தல் மற்றும் அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் தொடர்பான அரசாங்க கொள்கையைத் தீர்மானித்தல்
15 கமத்தொழில் துறை தொடர்பான சருவதேச மாநாட்டை நடாத்துதல்
16 விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி
17 இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவராண்மைக்கான ஆராய்ச்சிப் பிரிவொன்றைத் தாபித்தல்
18 அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைப் பிரிவை தாபித்தல்
19 ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் இருதய - மார்பு சிகிச்சைப் பிரிவை நிருமாணித்தல் (கட்டம் II)
20 பொலன்நறுவை மாவட்ட பொது வைத்தியசாலையில் பக்கவாத பிரிவிற்காக கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
21 திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைப் பிரிவை நிருமாணித்தல்
22 மீள் புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பெற்றுக் கொள்வதற்கான மின்சார செலுத்துகை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் 4 நெய்யறி மின் நிலையங்களின் நிருமாணிப்பு
23 நடுக்குடா நெய்யறி உபமின் நிலையத்தை நிருமாணித்தலும் மன்னார் நெய்யறி உபமின் நிலையத்தை மேம்படுத்துதலும்
24 இலங்கை பொலிசுக்கு நகர மோட்டார் வாகன போக்குவரத்து கட்டடமொன்றை நிருமாணிக்கும் பணிகளை பூர்த்தி செய்தல்
25 மாநகர சபை கட்டளைச் சட்டம், நகர சபை கட்டளைச் சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டம் ஆகியவற்றைத் திருத்துதல்
26 மிளகு விலை குறைவடைவதை முகாமிப்பதற்காக பொறிமுறை யொன்றைத் தயாரித்தல்
27 நாட்டில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள விஹாரைகளுக்கு நிவாரணம் அளித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.