• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-08-22 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நான்காவது ஆசிய தேர்தல் தரப்பினர்களின் மாநாடு - 2018
2 செல்லிடத்தொலைபேசி அடையாள சிம் அட்டைகளை உரிய முறையில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைமுறை
3 பயணிகள் போக்குவரத்திற்காக ஈடுபடுத்தியுள்ள முச்சக்கரவண்டிகள் மற்றும் பாடசாலை மாணவர்களை கொண்டு செல்கின்ற வான்களினது சேவையின் தரத்தை மேம்படுத்துதல்
4 பயணிகள் போக்குவரத்துக்கான பேரூந்து கட்டண கொள்கையை நடைமுறைக்கு ஏற்ற வகையில் மீளமைத்தல்
5 புகையிரதங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பொதிகள் கொண்டு செல்லல் தொடர்புபட்ட கட்டணத்தை திருத்துதல்
6 குழந்தைக்கான திட்டமிடல் - குறைவான கருவளத்திற்கான விழிப்பணர்வு நிகழ்ச்சித்திட்டம்
7 பத்தரமுல்லை "அபே கம" மனையிடத்திலுள்ள காணித் துண்டொன்றை "அமரதேவ அசப்புவ" நிருமாணிக்கும் பொருட்டு குறித்தொதுக்குதல்
8 வௌ்ளவத்தை கால்வாய் ஒதுக்கத்திற்குள் பாதுகாப்பற்ற முறையில் அமைந்துள்ள கட்டடங்களை இடம் நகர்த்துதல்
9 இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழுள்ள 600 குடும்பங்களுக்காக வீடுகளை நிருமாணித்தல்
10 ஶ்ரீ தலதா மாளிகையின் தங்கக் கூரையின் திருத்த வேலைகள்
11 நீதிமன்ற தன்னியக்க கருத்திட்டம்
12 இலங்கை பாராளுமன்றத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா
13 பேருவளை, அளுத்கமை ஆகிய பிரதேசங்களில் 2014‑06‑15 ஆம் 2014‑06‑16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற துரதிஷ்டம் மிக்க சம்பவம் காரணமாக மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் நட்டஈடு வழங்குதல்
14 முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராமத்தில் மீள குடியமர்த்துவதற்காக காணிகளை விடுவித்துக் கொள்ளல்
15 வெலிசர கடற்படைத் தொகுதியில் அமைந்துள்ள கடற்படை பொது வைத்தியசாலையின் (கொழும்பு) கூரையின் மீது சூரிய சக்தி முறைமையொன்றை நிறுவுதல்
16 கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தின் 01 ஆம் இலக்க பயணிகள் அந்தலையில் தீர்வை விலக்களிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களை கொண்டு நடாத்துதல் (Operation of Core Category Duty Free Shops)
17 பாடசாலை மாணவர்களுக்காக ஒன்றிணைந்த சுகாதார காப்புறுதி காப்பீடொன்றை வழங்குதல்
18 சுகததாச தேசிய விளையாட்டுத் தொகுதியின் ஓடுதளத்தை மீண்டும் பதித்தல்
19 அதிவணக்கத்திற்குரிய மாதுலுவாவே சோபித்த தேரோ அவர்களின் ஞாபகார்த்த நினைவுத் தூபியினை நிருமாணித்தல்
20 நிலவும் வரட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதலும் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தலும்
21 2017 செப்தெம்பர் 01 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக சில பொலித்தீன் வகைகளின் இறக்குமதி, உற்பத்தி மற்றும் பாவனையை தடை செய்யும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.