• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-08-15 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சமுர்த்தி நலன்கள் நீக்கியுள்ளதாக செய்யப்படும் உண்மைக்குப் புறம்பான பிரசாரம்
2 வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சின்கீழ் உள்ள நிறுவனங்களுக்கு வாகனங்கள் மற்றும் இயந்திரசாதனங்களை வழங்குதல்
3 மோட்டார் வாகன சட்டத்தை திருத்துதல்
4 சொகுசு, பகுதி சொகுசு மற்றும் பகுதி சொகுசு இரட்டை பணி வாகனங்கள் சார்பில் நிலுவை வரியை அறவிடுதல்
5 1998 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தை திருத்துதல்
6 1958 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை தோட்டங்கள் (துண்டாடுதலைக் கட்டுப்படுத்தும்) சட்டத்தை திருத்துதல்
7 வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
8 நடுத்தர வருமான வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி தொடர்பிலான துரித நிகழ்ச்சித் திட்டம்
9 துறைமுக அணுகுகை நிலமட்டத்திற்கு மேலான அதிவேக நெடுஞ்சாலைக் கருத்திட்டம் - இலங்கைத் துறைமுக அதிகார சபைக்கு பதினேழு மாடிகளைக் கொண்ட புதிய அலுவலகக் கட்டடமொன்றையும் நான்கு பட்டறைகளையும் நிருமாணித்தல்
10 பெருந்தோட்டத் துறையின் செயல் திறனுக்காக 2018 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கு முன் மொழியப்பட்டுள்ள புதிய கருத்திட்டங்கள்
11 மீதொட்டமுல்ல திண்மக்கழிவுகள் அகற்றப்படும் இடத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தின் காரணமாக அந்த இடத்திலிருந்து வௌியேற்றப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு 50,000/- ரூபாவைக் கொண்ட கொடுப்பனவொன்றை வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.