• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-08-09 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகம்
2 கூரைமீது பொருத்தும் சூரிய மின்கல தொகுதியின் மூலம் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்காக நிதி பெற்றுக் கொள்ளல்
3 பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்திற்கு அருகில் விமான நிலைய ஹோட்டலொன்றை நிருமாணித்தல்
4 மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வாகனம் சார்ந்த குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை திருத்துதல்
5 மத்தள ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தின் தொழிற்பாடுகளை அரசாங்க - தனியார் கூட்டு தொழில்முயற்சி என்னும் வடிவத்தில் நடைமுறைபடுத்துவது சம்பந்தமாக பரிசீலனை செய்தல்
6 மலைநாட்டு மரபுரிமைகளைப் பாதுகாத்தல்
7 வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக் குடியமர்த்தும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்கள் மற்றும் இந்தக் குடும்பங்களுக்கு வீடுகளை நிருமாணிக்கும் போது பயன்படுத்த வேண்டிய வீட்டு வடிவமைப்புத் திட்டங்கள்
8 இலங்கை கோள்மண்டல நிலையத்தின் நவீனமயப்படுத்தல் வேலைகள்
9 சுகாதாரதுறை சார்ந்த புதிய அபிவிருத்தி கருத்திட்டங்கள்
10 அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தாபித்தல்
11 மாநகர கருத்திட்ட அலுவலகங்களின் ஊடாக மேற்குப் பிராந்திய மாநகர ஆரம்ப பணிகளை நடைமுறைப்படுத்துதல்
12 மிளகு விலை குறைவடைதல்
13 ஓசோன் நேய தேயிலை இலச்சினையை இலங்கை கிரிக்கட் குழுவின் விளையாட்டு ஆடையில் பதித்தல்
14 வழக்குத் தீர்ப்பின் அல்லது இறுதி தீர்ப்பின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியொன்றை வழக்கின் ஒவ்வொரு தரப்பினருக்கும் கட்டணங்களின்றி வழங்குதல்
15 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வானோடல் சேவை தொகுதியை விருத்தி செய்தல்
16 பம்பஹின்ன நீர்வழங்கல் திட்டத்தை நிருமாணித்தல்
17 நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுடைய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப் பதற்காக பயன்படுத்தப்படும் மருந்து பொருட்களை கொள்வனவு செய்தல்
18 களனி கங்கைக்கு மேல் புதிய பாலமொன்றை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
19 வரையறுக்கப்பட்ட கந்தளாய் சீனி கைத்தொழிற்சாலை அமைந்துள்ள மனையிடத்திலுள்ள கட்டடங்கள், பொருட்கள் மற்றும் இயந்திர சாதனங்களை அப்புறப்படுத்துதல்
20 நிலவும் கடும் வறட்சி மிக்க நிலமை காரணமாக ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் தீ பற்றுவதை தடுத்தலும் வன விலங்குகளுக்கு நீர் வழங்குதலும்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.