• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-08-01 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 உயர் கல்விக்கான சிறப்பு நிலையமொன்றைத் தாபித்தல்
2 இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
3 புகையிரத பாதை வலையமைப்பை பராமரித்தலும் விரிவுபடுத்துதலும்
4 வனசீவராசிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக காற்றழுத்த ஆயுதங்களின் பாவனையை ஒழுங்குறுத்துதல்
5 இலங்கையில் துப்புரவேற்பாடு தொடர்பிலான தெற்காசிய மாநாட்டிற்கான பிராந்திய செயலகமொன்றைத் தாபித்தல்
6 இலங்கை பிரசைகளுக்கு மின்னணு கடவுச்சீட்டொன்றை (e-Passport) அறிமுகப்படுத்துதலும் வழங்குதலும்
7 திறமுறை நகர அபிவிருத்தி கருத்திட்டத்திற்கான மீள் குடியமர்த்தல் கொள்கை கட்டமைப்பைத் தாபித்தல்
8 நீதித்துறை சட்டத்தைத் திருத்துதல் (உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்)
9 புறத்தோலுடனான மரமுந்திரிகை இறக்குமதி
10 பெருந்தோட்ட வீடமைப்பு கருத்திட்டங்களின் பயனாளிகளுக்கு காணி உரிமையையும் பொருத்தமான வீடுகளையும் வழங்குதல்
11 இலங்கைக்கான புதிய வர்த்தக கொள்கை
12 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிருமாணிக்கப்படவுள்ள கட்டடங்களுக்கான ஒப்பந்தங்களை ஒப்படைத்தல்
13 கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக தண்ணீர் பவுசர்களை கொள்வனவு செய்தல்
14 அங்குனகொலபெலஸ்ஸ நீர்வழங்கல் கருத்திட்டத்தின் பிரதான பம்பியகத்துக்குத் தேவையான உதிரிப்பாகங்களையும் DI குழாய்களையும் வழங்கி விநியோகிப்பதற்கான ஒப்பந்தம்
15 சத்திர சிகிச்சை பொருட்களை கொள்வனவு செய்வதற்கான கேள்வி
16 சிறுவர் நோய் எதிர்ப்பு தடுப்பூசி நிகழ்ச்சித்திட்டத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல்
17 நோயாளிகளுக்கு குருதியளவு குறையும் சந்தர்ப்பங்களில் சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் மருந்துகளை கொள்வனவு செய்தல்
18 சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு அத்தியாவசியமான மருந்துகளை கொள்வனவு செய்தல்
19 பொலன்நறுவை மாவட்ட செயலகத்திற்கான நான்கு மாடி கட்டடத்தின் மீதி நிருமாணிப்பு பணிகள்
20 Grand Hyatt ஹோட்டலின் உரிமையை மீள் கட்டமைத்தல்
21 Hilton ஹோட்டலின் உரிமையை மீள் கட்டமைத்தல்
22 2018 ஆம் ஆண்டில் இலவசமாக விநியோகிப்பதற்கு தேவையான பாடசாலை பாடநூல்கள் அச்சிடுதல்
23 நுவரெலியா குதிரைப் பந்தய விளையாட்டு மைதானத்தை குத்தகைக்கு வழங்குதல்
24 நாராஹேன்பிட்ட புதிய நகர அபிவிருத்தி கருத்திட்டம் - கிரிமண்டல மாவத்தை
25 இலகு புகையிரத பாதை கருத்திட்டம் சார்பில் காணி சுவீகரித்தலும் இதனால் பாதிக்கப்படும் தரப்பினர்களுக்கு நட்டஈடு செலுத்துதலும்
26 காற்று மின்வலுப் பிறப்பாக்க கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு நிதியுதவி பெற்றுக் கொள்ளல்
27 வௌ்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் சேதமுற்ற பிரதேசங்களின் புனர்நிருமாணம் மீள்நிருமாணிப்பு வேலைகளை துரிதப்படுத்துதல்
28 முன்பள்ளி கல்வியின் ஊடாக நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட சமூக ஒழுக்கநெறிகள் மற்றும் உளரீதியான அறிவுபூர்வம் மிக்க விழுமியங்களை அபிவிருத்தி செய்தல்
29 மாகாண சபைகளின் தேர்தல்களை மீள் அட்டவணைப்படுத்தல்
30 நிலவும் வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.