• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-07-25 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு 09 டீசல் மல்டிபல் யுனிட்டுக்களை கொள்வனவு செய்வதற்காக நிதி பெற்றுக் கொள்ளல்
2 பின்னவல யானைகள் சரணாலயம் அமைந்துள்ள காணியை தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்திற்கு உடமையாக்கிக் கொள்ளல்
3 கடும் வரட்சி காரணமாக வனாந்தரங்களில் எழுந்துள்ள பாதகமான நிலைமைகளை கட்டுப்படுத்துதல்
4 மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார அமைப்பில் இலங்கைக்கான அங்கீகார அந்தஸ்தை பெற்றுக் கொள்தல்
5 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான தேசிய கடன் உத்தரவாத நிறுவனமொன்றைத் தாபித்தல்
6 அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாம் கட்டத்திற்காக உடைமையாக்கப்பட்ட காணி சார்பில் வழங்கப்படும் மாற்று காணிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
7 இலங்கையில் சிறுவர் பகல் நேர பராமரிப்பு நிலையங்களுக்கான தேசிய ரீதியிலான வழிகாட்டல்கள்
8 புதிய உள்ளூராட்சி அதிகாரசபைகளைத் தாபித்தலும் தற்போதுள்ள உள்ளூரட்சி அதிகாரசபைகளை தரமுயர்த்துதலும்
9 மாலி இராச்சியத்தில் சமாதான செயற்பாட்டிற்காக கலந்து கொள்ளும் யுத்த படையணிக்குத் தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்தல்
10 மத்திய அதிவேக பாதை கருத்திட்டத்தின் பொத்துஹெரயிலிருந்து கலகெதர வரையிலான நிருமாணிப்பு மேற்பார்வைக்காக மதியுரைக் கம்பனியொன்றைத் தெரிவுசெய்தல்
11 இலங்கை மின்சார சபை சார்பில் அநுராதபுரம் நகரத்தில் அலுவலக கட்டட தொகுதியொன்றை நிருமாணித்தல்
12 மீள் புதிப்பிக்கத்தக்க வலுசக்தியை பெற்றுக் கொள்ளும் பொருட்டு மின்சார அனுப்பீட்டு வழிகள் அபிவிருத்திக் கருத்திட்டம் - நாவலப்பிட்டிய, இராகலை, வேவெல்வத்த மற்றும் மாலிபொட ஆகிய 4 புதிய துணை நெய்யறி மின் நிலையங்களை நிருமாணிப்பதற்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்தல்
13 அம்பாந்தோட்டை துறைமுக சலுகை உடன்படிக்கை
14 டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவைப்படும் உபகரணங்களை கொள்வனவு செய்தலும் டெங்கு நோய் பரவுவதனை கட்டுப்படுத்துவதற்கு அவசரமான செயற்பாடுகளும்
15 மாலபே நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையின் சேவைகளை நடாத்திச் செல்வதற்குத் நிருவாக சபையை நியமித்தல்
16 இலங்கையில் அவசர முன் வைத்தியசாலை பிணியாளர் வண்டி மருத்துவ சேவையொன்றைத் தாபித்தல்
17 மாகாண சபைத் தேர்தலை நடாத்தும் காலப்பகுதியை மீள் அட்டவணைப்படுத்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.