• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-07-18 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக பயன்படுத்தும் பொருட்டு பேரூந்துகளை கொள்வனவு செய்தல்
2 இளம் கமத்தொழில் முயற்சியாளர்களை உருவாக்குதல்
3 இலங்கை அரசாங்கத்திற்கும் Millennium Challenge Corporation நிறுவனத்திற்கும் இடையிலான மானிய மற்றும் அமுல்படுத்தல் உடன்படிக்கை
4 பாதுகாப்பு சேவைகள் கட்டளை, பதவிநிலைக் கல்லூரியின் பதவிகளுக்கு தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்தல்
5 ஓசோன் படலத்திற்கு தீங்கு விளைவிக்கும் Hydrochloroflurocarbon பாவனையை நீக்குதல்
6 வேமெடில்ல நீர்த்தேக்கத்திற்குள் மூழ்கடிக்கப்பட்ட காணிகளுக்கு பதிலாக வழங்கப்பட்ட காணிகள் மொறகஹகந்த திட்டத்திற்கென சுவீகரிக்கப்பட்ட மையினால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு செலுத்துதல்
7 சாரதி உரிமப் பத்திரங்களை வழங்குவதற்குரிய செயல்முறை சார்ந்த பரீட்சைகளை தனித்தரத்துடனும் பயனுள்ள விதத்திலும் மேற்கொள்வதற்கான வழிமுறையொன்றை தயாரித்தல்
8 "செவன" சீட்டிழுப்பின் புதிய லொத்தரின் சுப்பர் பரிசாக புதிய வீடொன்றை வழங்குதல்
9 வௌ்ளப்பெருக்கு அனர்த்த நிலைமைகளின் போது பாதிக்கப்படுபவர்களின் உயிர் காப்புக்கள் பயன்படுத்தும் பொருட்டு 100 விசேட படகுகளை உற்பத்தி செய்து கொள்ளல்
10 தேசிய சுகாதார கொள்கை
11 ரன்மிஹிதென்ன தேசிய ரெலி சினிமா பூங்கா சார்பில் நிருவாக சபையொன்றை நியமித்தல்
12 சாலாவ நகர மீள் அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக காணிகளை உடைமையாக்குதல்
13 நீர்ப்பாசன பயிற்சி நிறுவனத்தின் மூலம் சர்வதேச மட்டத்தில் பயிற்சி பாடநெறிகளையும் பட்டறைகளையும் நடாத்துதல்
14 1978 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தைத் திருத்துதல்
15 மண்சரிவு மற்றும் வௌ்ள நிலமை காரணமாக பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்
16 கொழும்பு மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்களில் முறையற்ற விதத்தில் திண்மக் கழிவுகள் இடப்படுதலை தடுத்தலும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துதலும் சம்பந்தமாக அவசரமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்
17 களுத்துறை தாதி பயிற்சி பாடசாலையில் கல்வி மற்றும் நிருவாக கட்டடத்தை நிருமாணித்தல்
18 இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஜய கொள்கலன் அந்தலையை நவீன மயப்படுத்தல்
19 இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவை பலப்படுத்துதல்
20 இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டினை வினைத்திறனுடனும் மிக பயனுள்ள வகையிலும் நிறைவேற்றுவதற்காக மதியுரைச் சேவைகளை பெற்றுக் கொள்தல்
21 உமாஓயா பல்பணி அபிவிருத்தி திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையான நிலைமைக்கு உடனடியாக மாற்று வழிகளை செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.