• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-07-11 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இயற்கை அனர்த்த பாதிப்புகளை முகாமித்தல் தொடர்பிலான நிபுணர்கள் குழுவொன்றைத் தாபித்தல்
2 இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் பாதுகாப்புத் திணைக்களத்திற்கும் இடையிலான சுவீகரித்தல் மற்றும் சேவைக் கடத்துகை ஒப்பந்தத்தைப் புதுப்பித்தல் (US-CE-02)
3 இலங்கையில் பசுமை வீட்டு வாயுக்கள் வௌியேற்றத்தை குறைப்பதற்கான செயற்பாடுகள் சார்பில் தேசிய பொறிமுறையொன்றைத் தாபித்தல்
4 பொலித்தீன் மூலம் ஏற்பட்டுள்ள சுற்றடால் பிரச்சினைகளைக் குறைப்பதற்கு பொலித்தீன் பாவனையை உரியமுறையில் முகாமித்தல்
5 வடமராட்சி களப்பில் நீர் வளங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள மக்களுக்கு குடிநீர் வழங்குவது தொடர்பிலான ஆய்வு
6 இளம் பட்டதாரிகளுக்கு புதிதாக தொழில்முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
7 செயற்பாட்டு குத்தகை அடிப்படையில் (Operating Lease) அரசாங்கத்திற்கு வாகனங்களை கொள்வனவு செய்தல்
8 மீதொட்டமுல்ல திண்மக்கழிவுகள் அகற்றப்படும் இடத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தின் காரணமாக இறந்தவர்களுக்கு நட்டஈடு வழங்குதல்
9 திடீர் அனர்த்த நிலைமைகளின் போது துரிதமாக செயற்பட்டு நடவடிக்கைகளை எடுப்பதற்காக மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரங்களைக் கையளித்தல்
10 இலங்கை கட்டளைகள் நிறுவனத்துக்கும் பங்களாதேஷ் கட்டளைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
11 தொழினுட்பம் மற்றும் புத்தாக்கம் தொடர்பில் ரஷ்ய கூட்டாச்சியுடன் செய்து கொள்ளப்படும் இருதரப்பு ஒத்துழைப்பு
12 வரையறுக்கப்பட்ட "Herbal Farmer Company Ltd." கம்பனியின் பணிகளை ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் கீழ் தொடர்ந்தும் நடாத்திச் செல்தல்
13 ஆறாவது சார்க் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தை 2017 யூலை 27 - 29 ஆம் திகதிவரை கொழும்பில் நடாத்துதல்
14 அரசாங்க - தனியார் கூட்டு தேசிய முகவராண்மையொன்றைத் தாபித்தல்
15 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதி தொழிலை ஒழுங்குறுத்தும் சட்டத்தைத் திருத்துதல்
16 அண்மையில் இடம்பெற்ற மோசமான காலநிலைமையினால் சேதமடைந்த ஆதனங்களை புனரமைத்தலும் மீள நிருமாணித்தலும்
17 சோயா போஞ்சி மற்றும் சோயா புண்ணாக்கு மீது பிரேரிக்கப்பட்டுள்ள வரி திருத்தம்
18 வெலிகம தென்னைஓலை வாடும் மற்றும் அழுகும் நோயைக் கட்டுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துதல்
19 இந்தியா மற்றும் யப்பான் அரசாங்கங்களின் ஒத்துழைப்புடன் திரவ இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையங்கள் இரண்டினைத் தாபித்தல்
20 உணவு மற்றும் விவசாய நோக்கங்களுக்கான தாவர மரபணு வளங்கல் பற்றிய சர்வதேச சமவாயத்தின் உறுப்புரிமை சார்பில் பங்களிப்புத் தொகையை செலுத்துதல்
21 2016 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துதல்
22 மஹாபேரியதன்ன பண்ணைக் காணியில் குடியிருக்கும் தொழிலாளர் களுக்கு வீடுகளை அமைப்பதற்காக காணிகளை குறித்தொதுக்குதல்
23 பெருந்தோட்ட வீடமைப்பு கருத்திட்டங்களின் கீழ் நிருமாணிக்கப்பட்ட வீடுகளுக்கு உரித்து உறுதிகளை வழங்குதல்
24 அண்மையில் நிகழ்ந்த அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குதலும் சேதமடைந்த பாடசாலைகளை மீளக் கட்டியெழுப்புதலும்
25 தரமிக்க கற்கைச் சூழலை உருவாக்குவதற்காக பாடசாலை வகுப்பறையை நவீனமயப்படுத்துதல்
26 இலங்கை பொலிஸ் கல்லூரியின் மஹியங்கனைப் பிரிவு அமைந்துள்ள காணியை இலங்கை பொலிசுக்கு உடைமையாக்குதல்
27 கட்டான தேசிய பொலிஸ் கல்விப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்களை நிருமாணித்தல்
28 இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல்
29 புத்தாக்குகை மற்றும் தொழில்முயற்சி ஊடாக இலங்கையின் ஏற்றுமதி போட்டிக்கான எதிர்கால திட்டம்
30 கஹட்டகஹ கிரபைட் லங்கா லிமிட்டட் கம்பனியை மீளமைத்தல்
31 பல்கலைக்கழகங்களில் நிருமாணிக்கப்படவுள்ள புதிய கட்டடங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
32 மஹரகம அப்பேக்‌ஷா மருத்துவமனைக்கு PET/CT Scanner இயந்திரமொன்றைக் கொள்வனவு செய்தல்
33 ஆனமடுவ தொழினுட்ப கல்லூரியை மீள தாபித்தலும் விருத்தி செய்தலும் ஒப்பந்தத்தை வழங்குதல்
34 குருநாகலில் அமைந்துள்ள 'சத்தியவாதி' என்னும் காணியை கலப்பு அபிவிருத்தி கருத்திட்டம் ஒன்றிற்காக குறித்தொதுக்குதல்
35 கஷ்ட, அதிகஷ்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஒருசோடி காலணிகளை வழங்குதல்
36 மாகாண மட்டத்தில் கவசிமா கொம்போஸ்ட் இயந்திரங்களைத் தாபித்தல்
37 Micro: Bit Foundation நிறுவனத்துக்கும் தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
38 இலங்கையர்களுக்கு மின்னணு தேசிய அடையாள பதிவு முறையை அறிமுகப்படுத்துதல்
39 இலங்கை புடவை மற்றும் ஆடைகள் நிறுவகத்திற்கும் பங்களாதேஷின் சிட்டாகோங் (BGMEA) ஆடை வடிவமைப்பு மற்றும் தொழினுட்ப நிறுவகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
40 இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்கும் பங்களாதேஷ் தேசிய கப்பல் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் கப்பல் வணிகம் தொடர்பிலான பரஸ்பர புரிந்துணர்வு உடன்படிக்கை
41 பட்டதாரிகளை அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்தல்
42 அரையாண்டு அரசிறை நிலைமை பற்றிய அறிக்கை
43 இலங்கைக்கும் பங்களாதேசுக்கும் இடையில் உயர்கல்வி துறையில் ஒத்துழைப்பு தொடர்பில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
44 இலங்கை சனநாயக சோசலிச குடியரசிற்கும் பங்களாதேஷ் மக்கள் குடியரசிற்கும் இடையில் தகவல் மற்றும் ஒலிபரப்பிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
45 ஊடக உரிமைகள் மற்றும் தர நிர்ணயம் தொடர்பில் பொது மக்களுடனான கலந்துரையாடலொன்றை ஆரம்பித்தல்
46 இலங்கைக்கும் பங்களாதேசுக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்து கொள்ளல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.