• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-07-04 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையகக் கட்டடத்தை நிருமாணித்தல்
2 திடீர் அனர்த்தங்களின் போது பாதிக்கப்படும் மக்களைத் தங்கவைப்பதற்காக 25 மாவட்டங்களிலும் தங்கவைக்கும் நிலையங்களைத் தாபித்தல்
3 2018 வரவுசெலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கான பெரும்பாக அரசிறை கட்டமைப்பு
4 தேசிய உயர் விளையாட்டுக் கட்டடத்தொகுதி பயிற்சி நிலையத்தில் விளையாட்டு ஹோட்டல் ஒன்றை நிருமாணித்தல்
5 இரத்தினபுரி, புதிய நகரத்தில் அமைந்துள்ள "ருவன்புர" நகர சிறுவர் பூங்காவை இறையிலிக் கொடையொன்றான இரத்தினபுரி மாநகர சபைக்கு உடைமையாக்குதல்
6 மன்னார் மாவட்டத்தில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு கைத்தொழிற் பேட்டையொன்றை நிருமாணிப்பது சம்பந்தமாக சுற்றாடல் பாதிப்பு பற்றிய சாத்தியத்தகவாய்வொன்றை செய்தல்
7 கொப்பரா தேங்காய் தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையொன்றை வழங்குதல்
8 இலங்கையில் தேயிலை பயிர்செய்கையுடன் இணைந்த பூச்சிகள் மற்றும் நோய்கள் முகாமைத்துவத்திற்காக உற்பத்தி திறன்மிக்க உயிரியல் கட்டுப் பாட்டு கரைசல்களை இனங்காண்பதற்காக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்
9 இலங்கையில் செம்மறி ஆடு வளர்ப்புக் கைத்தொழிலை முன்னேற்றுவதற்கு தேசிய கால்நடைவளர்ப்பு அபிவிருத்தி சபைக்கு செம்மறி ஆடுகளை இறக்குமதி செய்தல்
10 வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு அத்தியாவசியமான நலன்புரி மற்றும் வாழ்வாதார அபிவிருத்திக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
11 உலக தபால்தின விழா 2017 - பொலன்நறுவை
12 சிலாபம் நகரசபை, சிலாபம் பிரதேச சபை மற்றும் ஆரச்சிக்கட்டுவ பிரதேச சபை ஆகியவற்றினால் செயற்படுத்தப்படும் கூட்டு திண்ம கழிவு முகாமைத்துவ கருத்திட்டமொன்றுக்காக காணித்துண்டொன்றை விடு வித்தல்
13 புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தை நிருமாணிப்பதற்காக காணியை இலங்கை பொலிசுக்காக சுவீகரித்தல்
14 மத்துகம நகரத்தில் தமிழ் மொழிமூல இரண்டாம்நிலை பாடசாலை யொன்றை ஆரம்பித்தல்
15 ஒருகொடவத்தை - அம்பதளை வீதி அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக நீர் குழாய் பாதையையும் விருத்தி செய்தல்
16 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் துறைமுக அணுகுகை நிலமட்டத்திற்கு மேலான அதிவேக நெடுஞ்சாலைக் கருத்திட்டம் (SASEC) காரணமாக பாதிக்கப்படும் இலங்கைத் துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான கட்டடங்களுக்குப் பதிலாக பதினேழு மாடிகளைக் கொண்ட புதிய அலுவலகக் கட்டடமொன்றையும் நான்கு பட்டறைகளையும் நிருமாணித்தல்
17 பல்கலைக்கழகங்களில் கட்டடங்களை நிருமாணிப்பதற்குரியதான ஒப்பந்தங்களைக் கையளித்தல்
18 பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
19 கம்பளை ஆதார வைத்தியசாலையின் (போதனா) விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளை நிருமாணித்தலும் விபத்து காவறை, சத்திர சிகிச்சைக்கூடம் தீவிர கண்காணிப்பு பிரிவு ஆகியவற்றை நிருமாணித்தலும்
20 ஶ்ரீ ஜயவர்த்தனபுர பொது வைத்தியசாலை சார்பில் புதிய தாதியர் விடுதியினை நிருமாணித்தல்
21 அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளை நிருமாணித்தல்
22 கண்டி போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளை நிருமாணித்தல்
23 சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்காக நிருமாணிக்கப்பட்டுவரும் 10 மாடிகளைக் கொண்ட கட்டடத்தை 16 மாடிகளாக அதிகரித்தல்
24 முல்லேரியா, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் தேசிய பக்கவாத பிரிவொன்றைத் தாபித்தல்
25 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதயநோய் சிகிச்சைப் பிரிவொன்றை தாபித்தல்
26 நிதித்துறை நவீன மயப்படுத்தல் கருத்திட்டத்திற்கு உலக வங்கியின் சருவதேச அபிவிருத்தி சமவாயத்திடமிருந்து 75 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் கடன் தொகையொன்றைப் பெற்றுக்கொள்ளல்
27 சருவதேச தொடர்புகள், திறமுறை கல்விக்கான லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்திற்கும் பங்களாதேஷ் சருவதேச மற்றும் திறமுறைக் கல்விக்கான நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுதல்
28 பண்டாரநாயக்கா சருவதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகத்திற்கும் பங்களாதேஷ் வௌிநாட்டு சேவை கல்வி கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
29 கொத்மலை மகாவலி மகாசேயவை மகாவலி கலாசார ஆதாரமன்ற நம்பிக்கை பொறுப்புக்கு உடைமையாக்குதல்
30 பங்களாதேசுக்கும் இலங்கைக்கும் இடையில் தகவல், தொலைத் தொடர்பாடல் மற்றும் தொழினுட்ப துறை உட்பட அதுசார்ந்த கைத்தொழில் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.