• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-06-27 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் வேற்றரசுக்கு ஆட்களை ஒப்படைத்தல் சம்பந்தமான உடன்படிக்கை
2 காலநிலை மாற்றங்களின் பாதகமான தாக்கங்களுக்கு இயைபாக்கமடையும் தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
3 வினைத்திறன் மிக்கதும் ஒழுக்கநெறிகளை கொண்டதுமான அரசாங்க சேவைக்கான சூழலை உருவாக்குதல்
4 அரசாங்க உதவியுடன் நிருமாணிக்கப்படும் கட்டடங்கள் சார்பில் Lease - Back OPEX Module முறையை பயன்படுத்துதல்
5 மண்சரிவு உயர் அபாயம் மிக்க வலயங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிருமாணித்தல்
6 அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தமாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அறியச் செய்வித்தல்
7 அனர்த்தங்களைக் குறைத்தலும் அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்குமாக உள்ளூராட்சி நிறுவனங்களின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ளல்
8 2017 ஆம் நிதியாண்டின் முதலாவது காலாண்டின் முடிவில் வருமான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
9 கலேவெலயிலுள்ள காணித் துண்டொன்றை கலேவெல பொலிஸ் நிலையத்தைத் தாபிப்பதற்காக வழங்குதல்
10 திறைசேரி நிதி ஏற்பாடுகளின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
11 ஹோமாகம பிட்டிபன தொழினுட்ப நகரத்தின் பிரதான நுழைவு பாதையொன்றான கொட்டாவ - பின்ஹேன வீதியை அபிவிருத்தி செய்தல்
12 பசுபிக் கடல் இறால் வளர்ப்புக்காக Thai Lanka Aqua (Private) கம்பனிக்குத் தேவையான காணிகளை குறித்தொதுக்குதல்
13 கரும்பு ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கும் சீனாவின் யுனான் விவசாய விஞ்ஞான கற்கை அக்கடமி மற்றும் யுனான் கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் இடையில் விஞ்ஞான ரீதியிலான ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்ளல்
14 முன்பள்ளிபருவ அபிவிருத்தி தர நியமங்களை "முன்பள்ளிபருவ அபிவிருத்தி தேசிய தர நியமங்கள்" என மாற்றியமைத்தல்
15 இலங்கை தொழினுட்ப பயிலுனர்கள் சார்பில் யப்பானில் தொழினுட்ப சேவைசார் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
16 பொலன்நறுவை புதிய தபால் கட்டடத் தொகுதியை நிருமாணிப்பதற்குத் தேவையான காணிகளை முறையாக தபால் திணைக்களத்திற்கு உடைமையாக்கி கொள்ளல்
17 மேல் மாகாண வீதி அபிவிருத்தி கருத்திட்டம் - வாத்துவ - மொறன்துடுவ வீதியையும் (B 449), பெல்லன-மொறகல (B 544) வீதியையும் மேம்படுத்துவதற்கும் புனரமைப்பதற்குமான ஒப்பந்தத்தை கையளித்தல்
18 பாலுறுப்பு நோய்கள் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் சார்பில் கட்டடமொன்றை நிருமாணித்தல்
19 கொழும்பு கிழக்கு (முல்லேரியா) ஆதார வைத்தியசாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு உட்பட மாதிரி நிலையத்தை தாபித்தல்
20 திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவினை தாபித்தல்
21 களுத்துறை பொது வைத்தியசாலையின் நிருவாக கட்டடத்தின் நிருமாணிப்பு (கட்டம் II)
22 இலத்திரனியல் பெறுகை முறையை இலங்கை அரசாங்க பெறுகை முறையினுள் அறிமுகப்படுத்துதல்
23 கலப்பு அபிவிருத்தி கருத்திட்டம் ஒன்றிற்காக தலபத்பிட்டிய வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள காணியை குத்தகைக்களித்தல்
24 தபால் திணைக்களத்திற்கு விசேடமான சேவைப் பிரமாணக் குறிப்பொன்றை அங்கீகரிப்பித்துக் கொள்ளல்
25 மாலபே டொக்டர் நெவில் பெர்ணாண்டோ இலங்கை ரஷ்ய நட்புறவு மருத்துவமனையை அரசாங்கத்திற்கு உடைமையாக்குதலும் தெற்காசிய தொழினுட்ப மற்றும் மருத்துவ நிறுவகத்தின் எதிர்கால முகாமைத்துவ கட்டமைப்புக்கான பிரேரிப்புகளும்
26 மேல் மாகாணத்தில் ஒன்றுசேரும் நகர திண்மக்கழிவு முகாமைத்து வத்திற்கான நீண்டகால தீர்வு - புத்தளம், அறுவக்காலு துப்பரவேற்பாட்டு குப்பையிடும் இடங்களை நிரப்பும் கருத்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.