• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-06-20 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஒஸ்ட்ரிய இலகுக் கடன் திட்டத்தின் கீழ் சத்திர சிகிச்சைக் கூடங்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளை தரமுயர்த்துதல்
2 கட்டுநாயக்க பொறியியல் தொழினுட்ப நிறுவனத்தை விருத்தி செய்யும் தரமுயர்த்தும் கருத்திட்டம்
3 வருடாந்த பேரூந்து கட்டணத்தை திருத்துதல் - 2017
4 மாஓயா ஆற்றுப்படுகையின் யட்டிமஹன நீர்த்தேக்கம் மற்றும் களனி கங்கை ஆற்றுப்படுகையின் வீஓயா நீர்த்தேக்கம் என்பவற்றை நிருமாணிப்பதற்காக சாத்தியத் தகவாய்வுகளை மேற்கொள்ளல்
5 “திவி உதான” வட்டி மானியகடன் நிகழ்ச்சித்திட்டம் - 2017
6 சருவதேச நிதிக் கூட்டுத்தாபனத்தினால் வௌிநாட்டு இலங்கை ரூபா முறிகள் நிகழ்ச்சித் திட்டத்தை தாபிப்பதற்கான பிரேரிப்பு
7 திருகோணமலை மாவட்டத்தில் பல்கலைக்கழக கல்லூரியொன்றைத் தாபித்தல்
8 மீள் ஏற்றுமதிக்காக தேயிலை இறக்குமதி செய்யும் போது அறவிடப்படும் ஒரு சதவீதமான இறக்குமதி கட்டுப்பாட்டுக் கட்டணத்தை இல்லாதொழித்தல்
9 H.V.A.Farms (Private) Limited கம்பனிக்கு சுற்றாடல் நட்புறவுமிக்க சேதன பழங்கள் மற்றும் மரக்கறி பயிர்ச் செய்கைக் கருத்திட்டமொன்றுக்காக காணியொன்றை நீண்டகால குத்தகைக்கு வழங்குதல்
10 இலங்கை தொழினுட்பவியல் பல்கலைக்கழகம்
11 இலங்கை முதலீட்டு சபையின் ஹொரண வலையத்திற்கு நீர்வழங்கல் செயற்பாட்டு நிலையமொன்றை நிருமாணித்தல்
12 சீனா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனான புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்புபட்ட கலந்துரையாடல்
13 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கமத்தொழில் பீடத்தில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கட்டடத் தொகுதியொன்றை தாபித்தல்
14 விசர்நாய்க்கடி நோய் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்தல்
15 2017 ஏப்ரல் மாத இறுதியில் பெறுகை கண்காணிப்பின் செயலாற்றுகை
16 கொழும்பு - 02, சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையிலுள்ள காணியை கலப்பு அபிவிருத்தி கருத்திட்டமொன்றுக்காக Ms.Superlative Properties Limited கம்பனிக்கு குத்தகைக்கு அளித்தல்
17 ஹபரன புதிய நெய்யறி உப நிலையத்தை நிருமாணித்தலும் வேயாங்கொட நெய்யறி உபநிலையத்தை விருத்தி செய்தலுக்குமான ஒப்பந்தத்தைக் கையளித்தல்
18 சனநாயக மறுசீரமைப்பு மற்றும் சமூக ஒருங்கிணைப்பிற்காக பங்குபற்றுதலினை பலப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக ஐக்கிய அமெரிக்க குடியரசுடன் செய்துகொள்ளப்பட்ட ஒத்துழைப்பு உடன்படிக்கையைத் திருத்துதல்
19 அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான அரசாங்க காணிகளை பராதீனப்படுத்துவதற்கான வழிமுறையினை ஒழுங்குறுத்துதல்
20 2017 மே மாதத்தில் நிகழ்ந்த வௌ்ளப்பெருக்குடன் தொடர்புபட்ட அனர்த்த நிலைமையின் காரணமாக இன்னலுக்குட்பட்ட ஆட்களின் தொலைந்த கடவுச் சீட்டுகளை மீண்டும் வழங்குவதற்கான சலுகை
21 அதி வணக்கத்திற்குரிய மாதுளுவாவே சோபித்த நாஹிமிகம கருத்திட்டத்தின் சார்பில் இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
22 அரசாங்க கடன் முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கான பொறுப்பு முகாமைத்துவம்
23 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிபாரிசுகளை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சர்கள் குழுவொன்றைத் தாபித்தல்
24 இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர்க்கப்பட்ட வரி (SVAT) திட்டத்தை நீக்குதல்
25 கொழும்பு மாநகர சபை மற்றும் அதனை அண்டிய மாநகர சபைகள் / நகர சபைகளின் பிரதேசங்களில் குப்பைகூளங்களை அகற்றுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.