• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-06-06 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சீன மக்கள் குடியரசின் அரசாங்க வனவியல் முகாமைத்துவ நிருவாகத்துக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
2 துப்புரவேற்பாடு மீதான தேசிய கொள்கை
3 பாடசாலை சிறுவர்கள் மத்தியில் உடற்பருமனை தடுத்தல்
4 இலங்கையில் ஏற்படும் திடீர் விபத்துக்களை தடுக்கும் மற்றும் முகாமிக்கும் தேசிய கொள்கையும் திறமுறைத் திட்டமும்
5 நிதித் தேவைகளுடனான கலைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 5,000/- ரூபாவிலிருந்து 10,000/- ரூபா வரை அதிகரித்து வழங்குவதற்குத் தேவையான மேலதிக நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொள்ளல்
6 கடற்றொழில் மற்றும் நீரகவளமூல திணைக்களத்திற்கு இடவசதிகளை பெற்றுக் கொள்ளல்
7 மேம்படுத்தப்பட்ட மரக்கறி விதைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இலங்கை கமத்தொழில் திணைக்களமும் பங்களாதேஷ் Lal Teer Seed Ltd கம்பனியும் கூட்டு கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
8 தாவர மரபணு வளங்கல் நிலையத்தில் விதைகள் பாதுகாப்பு பிரிவை விருத்தி செய்தல்
9 கிழக்கு மாகாணத்தில் விசேட பொருளாதார மத்திய நிலையமொன்றை நிருமாணித்தலும் மதியுரைச் சேவையை பெற்றுக் கொள்தலும்
10 மக்கள் வங்கியின் மூலதனத் தொகையை 5.0 பில்லியன் ரூபாவினால் வலுவூட்டிக் கொள்தல்
11 சுகததாச தேசிய விளையாட்டுத் தொகுதியை விருத்தி செய்தல்
12 இலங்கையில் இனங்காணப்படாத நாட்பட்ட சிறுநீரக நோய் தொடர்பான கற்கை மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பொருட்டு இலங்கையில் நாட்பட்ட சிறுநீரக நோய்த் தடுப்பிற்கான சனாதிபதி செயலணிக்கும் அவுஸ்திரேலியாவின் அணுவிஞ்ஞான மற்றும் தொழினுட்ப அமைப்பிற்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை
13 கடந்த நாட்களில் நிலவிய அவசர அனர்த்த நிலைமை காரணமாக சில பிரதேசங்களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுதல்
14 ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழி கற்பித்தல் பிரிவொன்றைத் தாபித்தல்
15 புதுடில்லி நகரத்தில் பௌத்த தூபியொன்றைத் தாபித்தல்
16 வளைகுடா பிராந்தியத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள நிலைமை
17 புதுடில்லி நகரத்தில் இலங்கை கலாசார நிலையமொன்றைத் தாபித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.