• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-05-23 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பூநகரி பிரதேசத்தில் 240 மெகாவோட் கொண்ட காற்றுச்சக்தி மற்றும் 800 மெகாவோட் கொண்ட சூரிய சக்தி கலப்பு வலுசக்திப் பேட்டையை நிருமாணித்தல்
2 காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகளை, பொது நோக்கங்களுக்காக உடைமையாக்குதல்
3 யட்டவத்தை பொலிஸ் நிலையத்தை நிருமாணிப்பதற்காக இலங்கை பொலிசுக்கு காணியொன்றை வழங்குதல்
4 இலங்கையின் முதலீட்டுப் போக்கினை மேம்படுத்தும் பொருட்டு மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துதல்
5 இரண்டாவது இந்து சமுத்திர மாநாடு - IOC 2017
6 சருவதேச ஒத்துழைப்பிற்கான தலைவர்களின் வளைய மற்றும் வீதி அமைப்பின் வட்டமேசை கலந்துரையாடல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவித்தல்
7 பின்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகை நிதி வசதிகளைப் பெற்றுக் கொள்ளல்
8 நுவரெலியா உயர் விளையாட்டுக் கட்டடத் தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கு நிதி உதவியைப் பெற்றுக் கொள்ளல்
9 உள்நாட்டுச் சந்தையில் அரிசி விலைகள் துரிதமாக அதிகரித்தல்
10 நாட்டில் வசிக்கும் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்திலான நிகழ்வுகள்
11 வௌ்ளவத்தை பிரதேசத்திலுள்ள கட்டடமொன்று இடிந்து விழுந்ததன் காரணமாக நிகழ்ந்த விபத்து
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.