• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-05-16 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சுதந்திரமான நிறுவனமொன்றாக இலங்கை தகவல் தொழினுட்ப நிறுவகம் வழிப்படுத்தப்படுதல்
2 பாதுகாப்பு படைத்தலைமையகத்தினை (மத்திய) தாபிக்கும் பொருட்டு இருமாடி தலைமையகக் கட்டடமொன்றை நிருமாணித்தல்
3 சுற்றுலா கைத்தொழில்துறை மேம்பாட்டுக்காக காணிகளை வழங்குதல்
4 இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான உத்தேச விமான சேவைகள் உடன்படிக்கை
5 எல்பிட்டியவின் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றை நிருமாணிக்கும் பொருட்டு காணித் துண்டுகளை கையளித்தல்
6 2017 ஆம் ஆண்டில் இலங்கையில் வறுமை ஒழிப்பு பற்றிய பல்துறைசார் தொழினுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (BIMSTEC) அமைச்சர்கள் கூட்டத்திற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு நிகழ்வை நடாத்துதல்
7 2017 ஆம் நிதியாண்டின் 1 ஆவது காலாண்டின் முடிவில் உண்மைச் செலவினம் பற்றிய அறிக்கை
8 பத்தரமுல்லையை சூழ்ந்த பிரதேசங்களிலுள்ள அரசாங்க அலுவலகங்களில் நெகிழ்வு நேரத்தினை நடைமுறைப்படுத்தல் பற்றிய முன்னோடிக் கருத்திட்டம்
9 கடும் மழை காரணமாக கேகாலை மாவட்டத்தில் தேயிலை மற்றும் இறப்பர் பயிரிடப்பட்ட காணிகளுக்கு ஏற்பட்ட சேதங்களை ஈடுசெய்தல்
10 தேசிய கேள்வியின் மீதான வலுசக்தி முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குறைவான மின்சார பாவனையுடன் வீடுகளுக்கு Light Emitting Diode Lamps (LED) ஏற்பாடு செய்தல்
11 தேசிய மீலாத் உன் நபி வைபவம் தொடர்பில் சகல அமைச்சுக்களினாலும் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
12 உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் கட்டளைச் சட்டத்தை (262 ஆவது அத்தியாயம்) திருத்துதல்
13 மாத்தறை - கதிர்காம புகையிரத தண்டவாள விஸ்தரிப்பு கருத்திட்டத்தின் கீழ் மாத்தறை - பெலியத்தை பிரிவில் சமிக்ஞை, தொலைத்தொடர்பாடல் மற்றும் புகையிரத - வீதிக் கடவை பாதுகாப்பு முறைமையைத் தாபித்தல்
14 பாரிய மன்னார் நீர்வழங்கல் திட்டம் தொடர்பிலான சாத்திய தகவாய்வொன்றை மேற்கொள்தல்
15 நாரஹேன்பிட்டியவிலுள்ள பொலிஸ் வைத்தியசாலையின் விரிவாக்கம் மற்றும் புனரமைப்புக்காக மதியுரைஞர் முகவராண்மையொன்றை நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.