• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-05-09 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நெதர்லாந்து இராச்சிய கொடியுடன் பயணிக்கும் வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
2 இலங்கையின் தேசிய விஞ்ஞான மன்றத்திற்கும் யப்பானின் விஞ்ஞான மற்றும் தொழினுட்ப முகவராண்மைக்கும் இடையிலான ஒத்துழைப்பு உடன்படிக்கை
3 இமதூவ நகர மத்தி்யிலுள்ள காணித் துண்டொன்றை இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு குறித்தொதுக்குதல்
4 2017 ஆம் ஆண்டில் வெள்ளப்பெருக்கு தடுப்பு கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
5 இமதூவ நகர மத்தி்யிலுள்ள காணித் துண்டொன்றை இலங்கை மின்சார சபைக்கு வழங்குதல்
6 சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் அலுவலகத்தை நிருமாணிப்பதற்காக இரத்தினபுரி புதிய நகரத்திலுள்ள காணித் துண்டொன்றை சப்பிரகமுவ மாகாண சபைக்கு குறித்தொதுக்குதல்
7 தற்போது துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சில நீர்ப்பாசனக் கருத்திட்டங்களின் வேலையைப் பூர்த்தி செய்தல்
8 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்தின் 45 ஆம் பிரிவைத் திருத்துதல் (சமாதான நீதவான்களை நியமித்தல்)
9 நீதித்துறை சட்டத்தைத் திருத்துதல் (மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 85 வரை அதிகரித்தல்)
10 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கப்பல் முகவர்களுக்கு, கப்பற் சரக்குகளைக் கொண்டு செல்பவர்களுக்கு, இயந்திர இயக்குநர்கள் அல்லாத பொது தொழிற்பாட்டாளர்களுக்கு, கொள்கலன் தொழி்ற்பாட்டாளர்களுக்கு உரிமப்பத்திரம் வழங்கும் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
11 புற்றுநோய் சிகிச்சைக்கான அத்தியாவசியமான மருந்துகளை கொள்வனவு செய்தல்
12 களுத்துறை பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் II ஆம் கட்டத்திற்கான நிருமாணிப்பு
13 கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் மருத்துவ அலுவலர் குழாத்துக்கு நிலசெவன வீடமைப்புத் திட்டத்திலிருந்து உத்தியோகபூர்வ இல்லங்களை குறித்தொதுக்கிக் கொள்ளல்
14 வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக பொருத்து வீடுகளை நிருமாணித்தல்
15 இலங்கையில் டொப்லர் வானிலை ராடர் வலையமைப்பொன்றைத் தாபித்தல்
16 கண்டி வடக்கு - பாததும்பர ஒன்றிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டம்
17 சர்வதேச நாணய நிதியத்தின் தெற்காசிய பிராந்தியப் பயிற்சி மற்றும் தொழினுட்ப உதவி மத்திய நிலையத்தின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ளுதல்
18 முதலீட்டு மேம்பாடு மற்றும் பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு சார்பில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுதல்
19 ஹெத ஓயா நீர்வழங்கல் கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.