• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-04-25 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தெற்கு அதிவேகப் பாதைக்கான பயணிகள் போக்குவரத்து பேரூந்துகளுக்கு உரிமப் பத்திரங்களை வழங்குதல்
2 மாத்தறை ரிவர்சைட் பார்க் (பூங்கா) அபிவிருத்தி
3 இலங்கை சருவதேச தொடர்புகள் மற்றும் திறமுறை கற்கைகளுக்கான லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்திற்கும் உலக அலுவல்கள் தொடர்பான நேபாள மன்றத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
4 இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விவசாயபீடத்தை விரிவுபடுத்து வதற்காக அருகிலுள்ள காணியை சவீகரித்து கொள்ளல்
5 பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக பேரூந்து சேவைகளை விருத்தி செய்தல்
6 வரட்சி நிலைமைக்கு முகம்கொடுப்பதற்காக உலர் வலயத்தில் விவசாய கிணறுகளை புனரமைத்தல்
7 "எல்லங்கா" கிராமிய குளங்கள் முறைமையை மேம்படுத்துதல்
8 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக இலங்கை பொலிஸ் சேவையின் சம்பளங்களை திருத்துவதற்கு மேலதிக நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக்கொள்ளல்
9 கொகரெல்ல பொலிஸ் நிலையத்தை நிருமாணிக்கும் கருத்திட்ட கால எல்லையை நீடித்தல்
10 இலங்கை ஹதபிம அதிகாரசபையின் விடயநோக்கெல்லையை விஸ்தரித்தலும் நெகிழ்ச்சி மிக்கதாக்குதலும்
11 இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்திலும் கொழும்பு பல்கலைக் கழகத்திலும் நிருமாணிக்கப்படவுள்ள கட்டடங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
12 உத்தேச விசேட கைத்தொழில் வலயத்தையும் துறைமுகத்தையும் உள்ளடக்கி அம்பாந்தோட்டையில் ஒருங்கிணைக்கப்பட்ட நீர்வழங்கல் மற்றும் கழிவுநீர் கருத்திட்டம் பற்றிய சாத்தியத்தகவாய்வொன்றைச் செய்தல்
13 அறநெறி பாடசாலை ஆசிரியைகளுக்கு உத்தியோகபூர்வ ஆடை வழங்கும் பொருட்டு தேவையான துணிகளை (சேலை) கொள்வனவு செய்தல் - 2017
14 2017 ஆம் ஆண்டில் அரசாங்க கடன் பெறல் நிகழ்ச்சித்திட்டத்தை செயற்படுத்துதல் - இலங்கை அபிவிருத்தி முறிகளை விநியோகிக்கும் வரையறையை அதிகரித்தல்
15 ஐக்கிய நாடுகள் அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சருவதேச வெசாக் பண்டிகை தினத்தை முன்னிட்டு நடைபெறும் கலாசார நிகழ்ச்சித்திட்டம்
16 பிலியந்தளை கஹபொலவில் நிருமாணிக்கப்படவுள்ள பௌத்த நிலையம்
17 பொருளாதார கருத்திட்டங்களின் ஒத்துழைப்பு சார்பில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் செய்துகொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
18 உத்தேச இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்குரிய கொள்கைகள் மற்றும் சட்டரீதியான கட்டமைப்பு
19 கொழும்பு மாநகர சபையின் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காக சுகாதாரமான குப்பை இடும் இடமொன்றை நிருமாணித்தல்
20 கொழும்பு மற்றும் அதற்கண்மித்துள்ள பிரதேசங்களில் நகர அலங்காரங்களை முறையாக பேணுவதற்காக செயலணியொன்றையும் செயற்பாட்டு அலுவலகம் ஒன்றையும் தாபித்தல்
21 கண்டி கொஹாகொட கழிவுப் பொருட்கள் இடப்படும் இடத்தை அண்மித்து கொம்போஸ்ட் உர / மின்சக்தி உற்பத்தி கருத்திட்டம்
22 மீதொட்டமுல்ல குப்பை போடப்படும் பிரதேசத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்
23 2013 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துதல் - (தடுப்புக் காவலில் உள்ளவர்களின் உரிமைகள் - சட்டத்தரணியொருவரை அணுகுதல்)
24 பாணந்துறை மற்றும் பஹலயாகொட வாழ்க்கை தொழில்பயிற்சி நிலையங்களை நிருமாணித்தல்
25 கொழும்பு தேசிய நெடுஞ்சாலைகள் கருத்திட்டத்தின் I ஆம் கட்டத்தின் கீழ் ஒருகொடவத்த - அம்பத்தலே வீதியை அபிவிருத்தி செய்தல்
26 பின்னவல யானைகள் சரணாலயத்திலும் மிருகக்காட்சி சாலைகளிலுமுள்ள யானைகளை தகைமையுடைய ஆட்களுக்கும் / நிறுவனங்களுக்கும் பெற்றுக் கொள்ளும் வசதிகளை ஏற்பாடு செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.