• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-03-28 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இன்னல்களுக்கு ஆளாகிய ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது சம்பந்தமான குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துதல்
2 தனித்திறமை மிக்க சேவைக்கான ஆற்றல் அபிவிருத்தி - 2017/2018
3 அலிகொட்டஆர நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்ட வெல்லவாய கொட்டிகம்பொக்க பளிங்கு படிகங்களை அகழ்தல்
4 பொருளாதார ரீதியிலான பெறுபேறுகளை அடையும் நிகழ்ச்சித் திட்டம் சார்பில் அதற்கான நோக்கங்கள் உட்பட முன்னுரிமைகளை விதித்துரைத்தல்
5 மின்சக்தியில் ஓடும் வாகனங்களை செறிவூட்டும் நிலையங்களின் ஒழுங்குறுத்துகை
6 புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரையில் நில மட்டத்திலிருந்து மேலாகச் செல்கின்ற அதிவேக நெடுஞ்சாலை
7 2016 ஆம் ஆண்டில் மூலதன பாதீட்டினூடாக நடைமுறைப்படுத்தப்பட்ட கருத்திட்டங்களின் முன்னேற்ற அறிக்கை
8 உல்லாசப் பயணிகளுக்கு புகையிரத நிலையங்களுக்கு அண்மையில் தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்தல்
9 றிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் இருதய - நெஞ்சறை சிகிச்சை மற்றும் தீவிர பராமரிப்பு சிகிச்சை சேவை சார்பில் கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
10 வங்காளவிரிகுடா சார்ந்த உறுப்பு நாடுகளின் பல்துறை பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு (BIMSTEC) தொடர்பிலான மின்சார அணுப்பீட்டு முறைமைகளை இணைப்பது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
11 பருவமடையாத வர்களின் மரணங்கள் மீது இழப்பீடுகளை அறவிடுதல்
12 பொலன்நறுவை, மட்டக்களப்பு அஞ்சல் கட்டடத்தொகுதிகளையும் அஞ்சல் கட்டடத் தொகுதி, பூஜாபிட்டிய அஞ்சல் அலுவலகத்தையும் நிருமாணித்தல்
13 ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு TESLA MAGNETIC RESONANCE IMAGING ஸ்கேனர் இயந்திரமொன்றை பெற்றுக் கொள்ளல்
14 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமான நிலைய ஹோட்டல்களை நிருமாணித்தலும் தொழிற்படுத்துதலும்
15 மலையக புகையிரத சேவையின் தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்காக இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு 09 டீசல் மல்டிபல் யுனிட்டுக்களை கொள்வனவு செய்தல்
16 பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
17 தெதுறு ஓயா நீர்வழங்கல் கருத்திட்டம் - மதியுரைச்சேவை வடிவமைப்பினை மீளாய்வு செய்தலும் நிர்மாணிப்பு மேற்பார்வையும்
18 சீதாவக்கை நீர்மின் உற்பத்தி கருத்திட்டத்தின் நிருமாணிப்பு பணிகள் தொடர்பான மதியுரைச் சேவைகள் ஒப்பந்தத்தை வழங்குதல்
19 துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை நடவடிக்கைகளை மேம்படுத்து வதற்காக யப்பான் அரசாங்கத்தின் மானிய உதவி
20 தெரிவு செய்யப்பட்ட இறக்குமதி பொருட்களின் மீது அறவிடப்படும் வரியினை திருத்துவதற்காக வௌிப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் களுக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளும் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.