• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-03-21 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்தின் கீழ் "கிராம சக்தி" பணியகமொன்றைத் தாபித்தலும் "கிராம சக்தி" நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதலும்
2 அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான கல், மணல், மண் மற்றும் சரளைக் கற்களைப் பெற்றுக் கொள்வதற்கு முறையான வழிமுறை யொன்றை அறிமுகப்படுத்துதல்
3 மருந்துப் பொருள் உற்பத்தி தொழிலை அபிவிருத்தி செய்தல்
4 பிணையங்கள் பரிவர்த்தனை சட்டமூலம்
5 நெதர்லாந்தின் சலுகை நிதி வசதிகள்
6 அரசாங்கத்திற்குச் சொந்தமான கூட்டாதனம் மற்றும் கூட்டாதனமல்லாத சொத்துக்களில் நீண்ட காலம் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு அவற்றின் உரிமையை உடமையாக்குதல்
7 அரசாங்க - தனியார் பங்களிப்பின் மூலம் அரசாங்கத்துறை சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுக்கு முதலீடு செய்தல்
8 இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் சுற்றுலாத்துறையின் ஒத்துழைப்பு தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
9 இலங்கை தேசிய மிருகக்காட்சிசாலைக்கும் சிங்கப்பூர் தேசிய மிருகக்காட்சிசாலைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
10 தேசிய விஞ்ஞான நிலையமொன்றைத் தாபித்தல்
11 இலங்கையில் 20 அரசாங்க வைத்தியசாலைகளுக்கு படம் காப்பக தொடர்பாடல் முறைமையொன்றை / கதிரியல் தகவல் முறைமையொன்றை தாபித்தல்
12 வைத்தியசாலைகளிலும் பிராந்திய மருத்துவ வழங்கல் பிரிவுகளிலும் மருந்து வழங்கல் வசதிகளை பலப்படுத்துதல்
13 தொற்றாத நோய்கள் அதிகரிப்பதற்கு எதிராக போராடுவதற்காக NCD Alliance Lanka நிறுவனத்திற்கு நிதியளித்தல்
14 புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம்
15 பொருளாதார சேவைகள் கட்டண (திருத்த) சட்டமூலம்
16 புதிய இலங்கை குடிவரவு, குடியகல்வு சட்டத்தை வரைதல்
17 மருத்துவமனை சிகிச்சை கழிவுப் பொருட்கள் முகாமைத்துவ கருத்திட்டமொன்றுக்காக காணித் துண்டொன்றை குத்தகைக்களித்தல்
18 இலகுரக புகையிரத போக்குவரத்து பாதைகளை நிருமாணிக்கும் கருத்திட்டத்தினை நடைமுறைபடுத்துவதற்காக கருத்திட்ட முகாமைத்துவ பிரிவொன்றைத் தாபித்தல்
19 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக ஞாபகார்த்த தேயிலைப் பொதிகளை வழங்குதல்
20 சூரிய மின் பலகங்களை தங்களுடைய இல்லங்களின் கூரைகளின் மீது நிறுவுவதற்காக மின்சார பாவனையாளர்களுக்கு கடன் வசதிகள் தொடர்பில் வட்டி சலுகை வழங்குதல்
21 அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பேலியகொடவிலுள்ள காணியை அபிவிருத்தி செய்தல்
22 புதிதாக நிருமாணிக்கப்படுகின்ற தொடர்மாடி வீடுகளுக்கு தபால் வசதிகளை வழங்கும் பொருட்டு தொடர்மாடி வீடுகளை நிருமாணிக்கும் போது கீழ் மாடியில் தபால் பெட்டிகள் நிர்மாணிக்கப்படுவதை கட்டாயப்படுத்தல்
23 1901 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நாய்களைப் பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தை திருத்துதல்
24 கிராமிய பாலங்கள் கருத்திட்டம் - கட்டம் II - 63 மேலதிகப் பாலங்களை நிருமாணித்தல்
25 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்ட கட்டளைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
26 1929 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நச்சு வகை அபின், அபாயகர ஔடதங்கள் கட்டளைச்சட்டத்தைத் திருத்தல்
27 2003 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க தகவல், தொலைத்தொடர்பாடல் தொழினுட்ப சட்டத்தை திருத்துதல்
28 இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் துணைக் கம்பனியொன்றான Human Capital Solutions (Pvt.) Ltd., கம்பனியின் ஊழியர்கள் சம்பந்தமாக உருவாகியுள்ள பிணக்கினை தீர்ப்பதற்கான பிரேரிப்பு
29 மினிப்பே இடதுகரை கால்வாய் புனரமைப்புக் கருத்திட்டத்தின் 3 ஆம் கட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
30 மெதிரிகிரிய நீர்வழங்கல் திட்டம் - கட்டம் III - பிசோபுர மற்றும் குமுதுபுர நீர்த் தாங்கிகளின் பிரதான பம்பி நிலையங்கள் குழாய்களை பதித்தலும் துணைக் கருவிகளை பொருத்துதலும்
31 ஒருகொடவத்த - அம்பத்தலே வீதி அபிவிருத்திக் கருத்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக நீர்குழாய் வழியை விருத்தி செய்தல்
32 தலசீமியா நோயாளர்களுக்கான எலும்பு மச்சை மாற்றுச் சிகிச்சைப் பிரிவொன்றை கண்டி போதனா வைத்தியசாலையில் தாபித்தல்
33 ஆயுள்வேத மருத்துவமனைகளை நிருமாணித்தலும் அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தலும்
34 கட்டான தேசிய பொலிஸ் கல்லூரியின் விடுதிக் கட்டத்தையும் நிருவாகக் கட்டடத்தையும் நிருமாணித்தல்
35 தன்னார்வ வௌிப்படுத்தல் சட்டமூலத்தினை வரைதல்
36 அந்நிய செலாவணிச் சட்டமூலம்
37 அம்பாந்தோட்டை துறைமுக சலுகை உடன்படிக்கை
38 ஹிங்குரக்கொடையில் தேசிய தொழிற்பயிற்சி நிலையமொன்றைத் தாபித்தல்
39 உயர்கல்வி விரிவாக்கல் மற்றும் அபிவிருத்தியை துரிதப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.