• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-02-28 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரசாங்கத்தின் பெறுகை செயற்பாடுகளை துரிதப்படுத்துதல்
2 இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பாவனைக்காக 03 கப்பல்களை பெற்றுக் கொள்ளல்
3 பல்வகைமை உயிரியல் பாதுகாப்புப் பற்றிய கார்டிஜினா நெறிமுறைக்கு ஒத்திசைவாக தேசிய பல்வகைமை உயிரினப் பாதுகாப்பு கட்டமைப்பினை நடைமுறைப்படுத்தும் கருத்திட்டம்
4 மகாவலி நீர்த்தேக்கங்களில் மிதக்கும் சூரிய சக்தி உற்பத்தி நிலையங்களை தாபித்தல்
5 தொழில்முயற்சி அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட கிராமிய அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
6 அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களின் பொது நோக்கங்களுக்காக புகையிரத ஒதுக்கங்களை குத்தகைக்களித்தல்
7 கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திற்கு காணித் துண்டொன்றை குறித்தொதுக்குதல்
8 2016 மே மாதத்தில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியவற்றுக்குரியதாக அனர்த்தத்திற்குப் பின்னரான மதிப்பீட்டு அறிக்கை
9 சூரிய பலகங்களின் முன்மாதிரி உற்பத்திக்கான வசதிகளை வழங்கும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
10 திறமுறை ரீதியில் முக்கியமான அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுக்கு கூட்டு நிறுவன நோக்க அறிக்கைகளை அறிமுகப்படுத்துதல்
11 கம்பஹா, பஹலயாகொட பிரதேசத்தில் புதிய தொழில் பயிற்சி நிலையமொன்றைத் தாபித்தல்
12 2017 சிறுபோகத்திலும் 2017/2018 பெரும்போகத்திலும் தேவைப்படும் விதை நெல் பெற்றுக் கொள்ளல்
13 உணவு பாதுகாப்பிற்காக தாழ்நில ஈரவலயத்திலுள்ள தரிசு வயல்களில் மீண்டும் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளல்
14 2012 நவெம்பர் மாதம் 09 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் காரணமாக மரணித்த அத்துடன் காயமடைந்தவர்கள் சார்பில் இழப்பீடு வழங்குதல்
15 முத்துராஜவெலவில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் வரை விமானங்களுக்கான எரிபொருள் கொண்டு செல்லும் பொருட்டிலான வசதிகளை ஏற்பாடு செய்தல்
16 மாத்தளை பேர்னாட் அலுவிஹாரை விளையாட்டு அரங்கிற்கு செயற்கை ஓடுபாதையொன்றை நிருமாணித்தல்
17 விளையாட்டுக்களின் போது தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகள் மற்றும் முறைகளை வௌிப்படுத்துதல்
18 கண்டி - யாழ்ப்பாணம் (A9) வீதியின் ரம்பாவையிலிருந்து மதவாச்சி வரையிலான வீதி பகுதியை புனரமைத்தல் / மேம்படுத்துதல்
19 யான்ஓயா நீர்த்தேக்கக் கருத்திட்டத்தின் இடதுகரை பிரதான கால்வாயை வடிவமைத்து நிருமாணித்தல்
20 கும்புக்கன்ஓயா நீர்த்தேக்கக் கருத்திட்டம் சார்பில் விருப்பு தெரிவிப்பு அறிக்கைகளையும் கருத்திட்ட பிரேரிப்புகளையும் கோருதல்
21 ஹெடஓயா நீர்த்தேக்கக் கருத்திட்டம் சார்பில் விருப்பு தெரிவிப்புகளையும் கருத்திட்ட பிரேரிப்புகளையும் கோருதல்
22 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலக (தாபித்தல், நிருவாகம் மற்றும் பணிகளை நிறைவேற்றுதல்) சட்டத்தை திருத்துதல்
23 இந்து சமுத்திர சுற்றுவலய அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில் எடுக்கப்படும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல்
24 அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் 2017 மார்ச் மாதம் 08 ஆம் திகதியன்று இந்தோனேசியாவிற்கு மேற்கொள்ளவுள்ள இராஜாங்க விஜயத்தின்போது இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுதல்
25 உள்நாட்டு சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையும் அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் பொருட்டும் அரசியினை இறக்குமதி செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.