• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-02-21 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 மொறகஹகந்த - களுகங்கை அபிவிருத்தி கருத்திட்டத்தினால் பாதிக்கப்படும் காணி உரிமையாளர்களிடமிருந்து சுவீகரிக்கப்படும் காணி களுக்காக மதிப்பீட்டு பெறுமதிக்கு மேலதிகமாக நட்டஈட்டுத் தொகை யொன்றை வழங்குதல்
2 பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை வலுவூட்டுதல் சார்பில் யப்பான் மானிய உதவியைப் பெற்றுக் கொள்ளல்
3 இலங்கையில் நிதித்துறை நவீன மயப்படுத்தலுக்காக நிதிதுறை சார்ந்த மேம்பாட்டு கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்
4 காட்டு யானைகளினால் ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீட்டு திட்டத்தின் கீழ் மனித உயிர்ச் சேதங்களுக்காக செலுத்தப்படும் இழப்பீட்டுத் தொகையை அதிகரித்தல்
5 இயற்கை வளங்களின் பேணுகை மற்றும் வனசீவராசிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் புரிந்துணர்வினை கட்டியெழுப்புதல் என்பன சார்பில் இலங்கை சாரணர் இயக்கத்தின் உதவியைப் பெற்றுக் கொள்ளல்
6 தொழில் நியாயசபைகளின் முன்னிலையில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் அவர்களுக்காக தோன்றுவதற்குமான உரிமையை நீடிப்பதற்காக கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தை திருத்துதல்
7 இலங்கை தேசிய வைத்தியசாலையை சகல வசதிகளுடன் கூடிய நவீன வைத்தியசாலையொன்றாக அபிவிருத்தி செய்தல்
8 கொழும்பு டி சொய்சா மகளிர் வைத்தியசாலையில் சிசுக்களுக்கான விசேட நவீன மத்திய நிலையமொன்றைத் தாபித்தல்
9 கடன் தகவல் சேவை வழங்குநர் சட்டமூலம்
10 அரசுடமை விசேட உட்கட்டமைப்பு வசதிகள் கம்பனியொன்றின் மூலம் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் கருத்திட்டங்களுக்கு நிதி வழங்குதல்
11 இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் பிணைகளுக்கான யூரோ - இசைவாக்க (Euro Clearing) முறை
12 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளைகள்
13 நகர திண்மக் கழிவுகளை எரிப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்காக அறவீட்டு முறையொன்றை அறிமுகப்படுத்துதல்
14 இரத்தினபுரி மாவட்ட கலாசார நிலையத்தினை நிருமாணிப்பதற்காக இரத்தினபுரி, புதிய நகரத்திலுள்ள காணித் துண்டொன்றை பொற்றுக் கொள்ளல்
15 சமுதாயம்சார் சீர்த்திருத்த திணைக்களத்தின் சப்பிரகமுவ மாகாண அலுவலகத்தை நிருமாணிப்பதற்காக இரத்தினபுரி, புதிய நகரத்திலுள்ள காணித் துண்டொன்றை வழங்குதல்
16 தேசிய சமூக நீர்வளங்கள் திணைக்களத்தின் இரத்தினபுரி மாவட்ட அலுவலகத்தை நிருமாணிப்பதற்காக இரத்தினபுரி, புதிய நகரத்திலுள்ள காணித் துண்டொன்றை வழங்குதல்
17 ஹோமாகம, பிட்டிபன, மாஹேனவத்த காணியிலிருந்து விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சுக்கும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்திற்கும் மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்கும் காணிகளை குறித்தொதுக்குதல்
18 மீனவ சமூகம் சார்பில் வாழ்வாதார அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
19 2013 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துதல் - (தடுப்புக் காவலில் உள்ளவர்களின் உரிமைகள் - சட்டத்தரணியொருவரை அணுகுதல்)
20 நிருமாண இயந்திரசாதன இயக்குநர்களை பயிற்றுவிக்கும் மத்திய நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
21 யப்பான் கோபே நகர அரசாங்கத்தின் துறைமுக மற்றும் நகர கருத்திட்டப் பணியகத்திற்கும் கொழும்பு துறைமுகத்துக்கும் இடையில் பரஸ்பர உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
22 பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை நிருமாணித்தல் - வீடொன்றுக்காக குறித்தொதுக்கப்பட்ட தொகையை 650,000/- ரூபாவிலிருந்து 1,000,000/- ரூபாவரை அதிகரித்தல்
23 தேசிய பெண்கள் ஆணைக்குழுவைத் தாபித்தல்
24 புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய மகா வித்தியாலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்
25 மொறகொட கால்வாய் மற்றும் பன்சல துணை வீதி ஆகியவற்றை புனரமைத்தல்
26 2017‑02‑19 ஆம் திகதியன்று களுத்தறை, கட்டுகுறுந்த பிரதேசத்திற்கு கிட்டிய கடலில் படகொன்று கவிழ்ந்ததன் காரணமாக நிகழ்ந்த விபத்தினால் மரணமடைந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் நட்டஈடு வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.