• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-02-14 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பிபிலை சீனி அபிவிருத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
2 “சுயசக்தி" தேசிய நிகழ்ச்சித்திட்டம்
3 சட்டபூர்வமற்ற விதத்தில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதும் சந்தையில் புழக்கத்திலுள்ளதுமான மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகை காலத்தை நீடித்தல்
4 தேசிய விமான போக்குவரத்து வசதிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்ட மொன்றையும் தேசிய விமான போக்குவரத்து வசதிகளை வழங்கும் குழுவொன்றையும் தாபித்தல்
5 இலங்கை அரசாங்கத்தினால் சருவதேச முறிகளை வழங்குதல் - 2017
6 தேசிய லொத்தர் சபை சார்பில் புதிய சட்டமொன்றைத் தயாரித்தல்
7 அரசாங்க நிறுவனங்களின் பதவியணி மீளாய்வு - 2017
8 முதிய மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள கலைஞர்களுக்கு சலுகை அளிப்பதற்காக கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரித்தல்
9 உள்நாட்டு சந்தையில் தேங்காய் விலையை கட்டுப்படுத்துதல்
10 நீர்ப்பாசன முறைமையின் உற்பத்தி திறனையும் வினைத்திறனையும் மேம்படுத்தும் கருத்திட்டம்
11 சிறைச்சாலைகளில் இடநெரிசல் மற்றும் சிறைச்சாலைகளை மறுசீர மைத்தல் சார்பில் நீதிமன்ற மற்றும் சட்ட காரணங்களை இனங்காணுதல்
12 அரசியல் ரீதியிலான காரணங்களின் மீது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு ஆளானவர்களுக்கு சலுகையளித்தல்
13 இலங்கையின் முத்திரைகள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட பொருட்களை வெளிநாட்டு முத்திரை சேகரிப்பவர்களுக்கு விற்பனை செய்தல்
14 1999 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சுகததாச தேசிய விளையாட்டு தொகுதி அதிகாரசபைச் சட்டத்தை திருத்துதல்
15 15. பொலிஸ் வைத்தியசாலையை மேம்படுத்துதல்
16 முப்படைகளுக்கும் தேவையான உணவுப் பொருட்களை (பச்சை, உலர் மற்றும் பிற) கொள்வனவு செய்தல்
17 அரசாங்க பிணையங்கள் சந்தைக்கு தகவல் தொழினுட்ப உட்கட்டமைப்பு வசதிகள் முறைமையொன்றை கொள்வனவு செய்தல்
18 பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தில் ஈடுபடுத்துவதற்காக விசேடமாக பயிற்றப்பட்ட 20 மோப்ப நாய்களை கொள்வனவு செய்தல்
19 இலங்கை போக்குவரத்து சபைக்கு 1000 புதிய பயணிகள் பேருந்துகளை கொள்வனவு செய்தல்
20 சேதனப் பசளை உற்பத்தி செய்தல், குளிரூட்டல் வசதிகளைத் தாபித்தல் மற்றும் மின் பிறப்பாக்கல் கருத்திட்டமொன்றை ஆரம்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.