• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-02-07 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலக (தாபித்தல், நிருவாகம் மற்றும் பணிகளை நிறைவேற்றுதல்) சட்டத்தை திருத்துதல்
2 டி சொய்சா மகப்பேற்று வைத்தியசாலையில் குழந்தை மற்றும் பிரசவ உசாவுகை நிலையமொன்றைத் தாபிக்கும் கருத்திட்டம்
3 வட மாகாணத்தின் நிலைபேறுடைய கடற்றொழில் அபிவிருத்தி கருத்திட்டத்தின் ஆரம்ப கருத்திட்ட நடவடிக்கைகளுக்காக கருத்திட்ட வடிவமைப்பு முற்பணக் கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்ளல்
4 கிராமிய பாலங்களின் நிருமாணம்
5 ஐக்கிய அமெரிக்க குடியரசுடன் கைச்சாத்திடப்பட்ட ஒத்துழைப்பு உடன்படிக்கைகளைத் திருத்துதல்
6 இலங்கையில் கமத்தொழில் துறையை நவீனமயப்படுத்துதலும் இலங்கையின் நல்லிணக்க செயற்பாட்டை பலப்படுத்துதலும்
7 மலர்ச் செய்கையின் ஊடாக உயர் வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்துவதன் மூலம் பெண்களை பலப்படுத்துதல்
8 உயர் கல்வி விஸ்தரிப்பு மற்றும் அபிவிருத்தியை துரிதப்படுத்தும் கருத்திட்டம்
9 இலங்கையில் வைத்தியசாலைகளின் அழுக்குத் துணிகளை சலவை செய்யும் முன்னோடிக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
10 களனிய, வெதமுல்ல பிரதேசத்தில் நடாத்திச் செல்லப்படும் பெண் துறவிகள் மடம் அமைந்துள்ள காணித் துண்டை இந்த பெண் துறவிகள் மடத்திற்கு உடைமையாக்குதல்
11 மகாவலி இடதுகரை தாழ் ஆற்றுப்படுகை அபிவிருத்தி கருத்திட்டம்
12 1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மக்கள் வங்கி சட்டத்தை திருத்துதல்
13 நிருமாண இயந்திரசாதன தொழினுட்பவியலாளர்களுக்கான பயிற்சி
14 காலி துறைமுகத்தின் பாய்மர உலாப் படகுத் துறையை அபிவிருத்தி செய்தல்
15 துன்புறுத்தல்களினால் பாதிக்கப்படுகின்ற பெண்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக தற்காலிக பாதுகாப்பு நிலையங்களின் நிருவாகம்
16 சார்க் அமைப்பைச் சார்ந்த நாடுகளின் சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றிய அமைச்சர்களின் 08 ஆவது கூட்டத்தையும் செயலாளர்களினதும் குடிவரவு உத்தியோகத்தர்களின் கூட்டத்தையும் இலங்கையில் நடாத்துதல்
17 மாகோவிலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரத பாதையை புனரமைப்பதற்கான மதியுரைச் சேவையின் பெறுகை
18 பண்டாரநாயக்க சருவதேச விமான நிலைய அபிவிருத்தி கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - தொலை நிறுத்துகை முனைவிடம் மற்றும் துணை ஓடுபாதை நிருமாணிப்பு
19 தூண்களின் மீது நிருமாணிக்கப்படும் துறைமுக நுழைவு நெடுஞ்சாலைகள் கருத்திட்டத்தின் மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை கையளித்தல்
20 யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர்வழங்கல், துப்பரவேற்பாட்டு கருத்திட்டம் - மதியுரை ஒப்பந்தத்தின் செலவினைத் திருத்துதல்
21 மருத்துவமனைகளுக்குத் தேவையான Deferasirox கொள்வனவு செய்தல்
22 புற்றுநோய் சிகிச்சைக்குத் தேவைப்படும் மருந்துகளை கொள்வனவு செய்தல்
23 களுத்துறையில் றைகம கைத்தொழில் மற்றும் தொழினுட்ப அபிவிருத்தி சிறப்பு வலயமொன்றைத் தாபித்தல்
24 Ceylon Petroeum starage Terminals Limited கம்பனியின் தரவு நிலையத்திற்கான அனர்த்த மீட்டெடுத்தல் தீர்வினை நடைமுறைப்படுத்துதல்
25 ஐரோப்பிய யூனியனின் பொது வரவுசெலவுத்திட்டத்திலிருந்து நிதியளிக்கப்படும் கருத்திட்டங்களுக்கு தரப்பு நாடுகளினால் விதிக்கப்படும் வரி மற்றும் சுங்க அறவீடுகளுக்கான கட்டமைப்பு உடன்படிக்கை
26 இறக்குமதி செய்யப்படும் அரிசி மீதான விசேட வியாபார வரிக்கு விலக்களித்தல்
27 பொலன்நறுவை மெதிரிகிரிய பிரதேசத்தில் களஞ்சியசாலை தொகுதியொன்றை நிருமாணித்தல்
28 அதிபர்களுக்காக வழங்கப்படும் விசேட படியைத் திருத்துதல்
29 ஆசிரிய ஆலோசகர் சேவையை தாபித்தல்
30 இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் விளையாட்டு ஒத்துழைப்பு சார்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.