• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-01-31 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் கல்விசார் ஒத்துழைப்பு தொடர்பில் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை
2 இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையில் தொழினுட்ப தேர்ச்சித் துறைசார்ந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சித்திட்டம்
3 2017 ஆம் ஆண்டில் "சுக்கித்த புரவர" நகர அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்குரிய கருத்திட்டங்களை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துதலும் புதிய கருத்திட்டங்களை ஆரம்பித்தலும்
4 மலைநாட்டு வலயத்தில் சிறிய தேயிலைத்தோட்ட உரிமையாளர்களுக்கு விசேட கருத்திட்ட பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துதல்
5 குற்றத்தடுப்பு கட்டளைச் சட்டத்திற்கு செய்யப்படும் திருத்தங்கள்
6 ஹசலக்க நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
7 அரசாங்க மருத்துவமனைகளுக்குத் தேவையான Hypodermic ஊசிகள் கொள்வனவு செய்வதற்கான கேள்வி
8 சத்திரசிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான கேள்வி
9 நீதிமன்றங்களுக்கு புதிய கட்டட வசதிகளை வழங்குதல்
10 ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் கடமைகளுக்காக இணைக்கப்படவுள்ள விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த இராணுவ வீரர்களுக்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்தல்
11 குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தைத் துரிதப்படுத்துதல்
12 இலங்கைக்கும் எதியோப்பியாவுக்கும் இடையில் ஒத்துழைப்புத் தொடர்பி லான கூட்டு ஆணைக்குழுவொன்றைத் தாபிப்பதற்கான உடன்படிக்கை
13 இலங்கை அரசாங்க வலையமைப்பு கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான சேவைகளை வழங்கும் ஒப்பந்தத்தைக் கையளித்தல்
14 இலங்கை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு நிதி வசதிகளை வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.