• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-01-24 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 மாலி நாட்டில் அமைதிகாக்கும் செயற்பாட்டிற்காக ஈடுபடுத்தப்படும் இலங்கை தரைப்படையின் படைபிரிவுக்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்தல்
2 யால தேசிய பூங்காவிற்கு அண்மையில் சொகுசு சுற்றுலா முகாம்களை நிருமாணித்தல்
3 மாத்தளை புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான பண்டக களஞ்சியசாலையை பொதுச் சந்தையொன்றை நிருமாணிப்பதற்காக மாத்தளை மாநகர சபைக்கு குத்தகை அடிப்படையில் வழங்குதல்
4 சுற்றாடல் நட்புறவுமிக்க சுழற்சி நிதிய கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (e-Friends II Revolving Fund)
5 வட மாகாணத்தில் நிலைபேறுடைய கடற்றொழில் அபிவிருத்திக் கருத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
6 உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தியின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் தரமான விதைகளை இறக்குமதி செய்தல்
7 பெருந்தோட்டங்களுக்கு அருகாமையில் புதிய கிராமங்களை உருவாக்கும் எண்ணக்கருவின் கீழ் ஹூட்வில் வீடமைப்பு கருத்திட்டத்தின் பயனாளிகளுக்கு காணி உரிமையையும் பொருத்தமான வீடுகளையும் வழங்குதல்
8 கூட்டு வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - கட்டம் 2 ஐ நடைமுறைப்படுத்துதல்
9 தேசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் மண்சரிவு அனர்த்தத்தை தடுக்கும் கருத்திட்டத்தின் கீழ் சிவில் வேலை ஒப்பந்த பொதிகள் இரண்டினை வழங்குதல்
10 புறக்கோட்டை மெனிங் சந்தையை பேலியகொடை பிரதேசத்தில் இடம் நகர்த்துவதற்காக நிலக்கால் அத்திபாரங்களின் நிருமாணிப்பு
11 சந்தையில் அரிசி பற்றாக்குறை தடுப்பதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான நெல் கையிருப்பை விற்பனை செய்தல்
12 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் எதியோப்பிய சமஷ்டி சனநாயக குடியரசுக்கும் இடையில் ராஜதந்திர கலந்துரையாடல்கள் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
13 இலங்கையில் நடாத்தப்படவுள்ள டிஜிட்டல் மாநாடு
14 கிங்நில்வலா திசைதிருப்பல் கருத்திட்டத்தின் தற்போதைய நிலைமை பற்றிய அறிக்கை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.