• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-01-17 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சுடுகலன்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல்
2 கண்டி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நகர திண்ம கழிவு முகாமைத்துவ கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
3 அமெரிக்க தூதரகத்திடமிருந்து இரனைவிலவிலுள்ள காணியை மீள உடைமையாக்கிக் கொள்ளல்
4 முச்சக்கரவண்டிகள் மூலம் பயணிகள் போக்குவரத்தினதும் பாடசாலை வான் சேவைகளினதும் தரத்தை மேம்படுத்துதல்
5 தேசிய மனிதவளங்கள் மற்றும் தொழில்வாய்ப்பு கொள்கை அமுல்படுத்துதல்
6 வறட்சி நிலைமையில் நீர் விநியோக வசதிகளை முகாமித்தல்
7 உடல் உறுப்புக்கள் மற்றும் இழையங்கள் மாற்று சிகிச்சைக்காக அவற்றை தானமாக வழங்கும் பொருட்டு சாரதிகளிடமிருந்து சம்மதத்தினைப் பெற்றுக் கொள்ளல்
8 அரசாங்க மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவ உத்தியோகத்தர் களுக்கும் ஏனைய சுகாதார பணியாட்டொகுதியினருக்கும் உத்தியோகபூர்வ இல்லங்களை / வீட்டுவசதிகளை வழங்குதல்
9 புடவை சார்ந்த சிறிய அளவிலான தொழிற்சாலைகள் ஊடாக பெண்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துதல்
10 இலங்கை நீர்ப்பரப்பில் இயந்திரப் படகுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் இழுவை வலை மீன்பிடித்தல் முறையைத் தடைசெய்தல்
11 யான்ஓயா நீர்தேக்க அபிவிருத்திக் கருத்திட்டத்திற்கென காணிகள் சுவீகரிக்கப்பட்டதன் காரணமாக பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
12 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க வணிக கப்பல் சட்டத்தின் கீழ் விதித்துரைக்கப்படும் சிறிய வணிக கப்பல்களை ஒழுங்குறுத்தும் கட்டளைகள்
13 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் யுக்ரேன் மற்றும் டென்மார்க் குடியரசு அரசாங்கத்திற்கும் இடையில் கப்பலோடிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை அங்கீகரித்தல் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகள்
14 கட்புல ஆற்றுகைக்கலைகள் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை உயர் தொழினுட்ப கல்வி நிறுவனத்திற்காக நிருமாணிக்கப்படவுள்ள கட்டடங்க ளுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
15 மருத்துவ வழங்கல் தொகைகளை களஞ்சியப்படுத்துவதற்கு மருத்துவ வழங்கல் பிரிவிற்காக வெலிசற வைத்தியசாலை மனையிடத்தில் முன்வார்ப்பு களஞ்சியக் கட்டடமொன்றை நிருமாணித்தல்
16 சென் செபஸ்ரியன் வடக்கு பூட்டுவாயில் மற்றும் பம்பி நிலையத்தை வடிவமைத்து நிருமாணிக்கும் ஒப்பந்தத்தை வழங்குதல்
17 மனித உரிமைகள் பற்றிய தேசிய செயற்பாட்டுத் திட்டம் - 2017 - 2021
18 சுயாதீன கணக்காய்வு ஒழுங்குறுத்தாளர்களின் சருவதேச சமவாயத்தின் வருடாந்த செயலமர்வை இலங்கையில் நடாத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.