• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-01-10 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரசாங்க நிறுவனங்களின் கட்டடங்களை சுற்றாடல் நட்புறவுமிக்க பசுமைக் கட்டடங்களாக நிருமாணிப்பதற்கும் பேணுவதற்குமான வழிகாட்டல் கோவையை நடைமுறைப்படுத்தல்
2 புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக சுற்றாடல் கல்வி தொடர்பில் அரசாங்க ஆசிரியர்களுக்கு அறியச் செய்விக்கும் கருத்திட்டம்
3 ரஜரட்ட மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் மருத்துவபீடங்களுக்கும் பேராதனை பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கும் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கான நிதியுதவி
4 இலங்கை அரசாங்கத்திற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் இடையில் கூட்டு அபிவிருத்தி ஒத்துழைப்பு சார்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
5 அராபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்திடமிருந்து களுகங்கை அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு மேலதிக நிதியை பெற்றுக் கொள்ளல்
6 அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் சுற்றுலாத்துறையின் சந்தை வசதிகளை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
7 புத்தளம் ஒருங்கிணைந்த சுற்றுலா அபிவிருத்தித் திட்டம்
8 சர்வதேச சிவில் விமானசேவைகள் அமைப்பின் 10 ஆவது விமான சேவைகள் உடன்படிக்கை மாநாட்டை 2017 திசெம்பர் மாதம் இலங்கையில் நடாத்துதல்
9 பலஸ்தீன இராச்சியத்தின் தூதரகத்திற்கு காணித்துண்டொன்றைக் குறித்தொதுக்குதல்
10 10. ரஷ்சிய தொழில் மற்றும் சமூக உறவுகள் பற்றிய சங்கத்திற்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தேசிய தொழிற்கல்வி நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
11 ஐக்கிய அரபு எமீர் குடியரசின் கல்வி, உயர்கல்வி அலுவல்கள் அமைச்சுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கும் இடையில் உயர்கல்வி துறைசார்ந்த ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
12 இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் விஞ்ஞான தொழினுட்பவியல் மற்றும் புத்தாக்கம் தொடர்பில் செய்து கொள்ளப்படவுள்ள உடன்படிக்கை
13 இலங்கை புற்றுநோய் சங்கத்திற்கு வழங்கப்படும் வருடாந்த கொடையை அதிகரித்தல்
14 2007 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நுளம்புகள் பரவுவதைத் தடுக்கும் சட்டத்தைத் திருத்துதல்
15 அரசாங்க - தனியார் கூட்டு தொழில்முயற்சி பிரிவொன்றைத் தாபித்தல்
16 தேசிய தொழில்முயற்சி முகாமைத்துவ நிறுவனத்திற்கு புதிய கட்டடமொன்றை நிருமாணிப்பதற்காக காணித் துண்டொன்றை வழங்குதல்
17 பத்தரமுல்ல, டென்சில் கொப்பேகடுவ மாவத்தையிலுள்ள காணித் துண்டொன்றை திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்திற்கு குறித்தொதுக்குதல்
18 கரதியான மற்றும் முத்துராஜவெல பிரதேசங்களில் நகர திண்மக் கழிவு முகாமைத்துவ கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
19 மாத்தளை மாவட்டத்தின் கொடிகமுவ குளத்தின் வேலைகள் மேம்பாடு மற்றும் விருத்தி
20 1946 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க நீர்ப்பாசன கட்டளைச் சட்டத்தை நடைமுறைத் தேவைகளுக்கு ஏற்றவாறு திருத்துதல்
21 21. தற்போது ஒப்பந்தக் காலம் முடிவடைந்துள்ள எண்ணெய் உலை மின்நிலையங்களின் உடன்படிக்கைக் காலத்தை ஆறு (06) மாதத்தால் நீடித்தல்
22 தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக 60 மெகா வொட் மேலதிக மின்சார கொள்வனவு
23 உமாஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டத்தின் பிரதான சுரங்கத்தில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வீட்டு உரிமையா ளர்களுக்கு அவசர அனர்த்த நிலைமையின் கீழ் நிவாரணங்களை வழங்குதல்
24 2017 ஆம் ஆண்டில் அரசாங்க கடன் பெறல் நிகழ்ச்சித்திட்டத்தை செயற்படுத்துதல்
25 2013 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துதல்
26 இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்குரிய கொள்கைகள் மற்றும் சட்டரீதியான கட்டமைப்பு
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.