• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-12-20 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நீண்டகால சிறுநீரக நோய் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் - 2016 - 2018
2 தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க வாரமாக பிரகடனப்படுத்துதல்
3 அநுராதபுரம் கும்பிச்சன்குளம் சார்ந்த பொழுதுபோக்கு வசதிகள் அபிவிருத்திக் கருத்திட்டம்
4 சியம்பலாண்டுவ பிரதேசத்தில் 100 மெ.வொ. சக்தி கொள்திறனுடைய சூரியசக்தி பேட்டையொன்றை நிருமாணித்தல்
5 நக்கில்ஸ் தகவல் நிலையத்தின் நிருமாணிப்பு - வன பாதுகாப்புத் திணைக்களம்
6 மொரகஹகந்த - களுகங்கை அபிவிருத்தி கருத்திட்டம் காரணமாக இடம்பெயரும் குடும்பங்களை மெதிரிகிரிய பிரதேச செயலகப் பிரிவில் மீளக் குடியமர்த்துதல்
7 குருநாகலில் இருந்து தம்புள்ளை ஊடாக ஹபரன வரை புதிய புகையிரத பாதையை நிருமாணித்தல்
8 பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
9 உடம்பினுள் செலுத்தும் கரைசல் (IV) உற்பத்திக் கூடமொன்றை இலங்கையில் தாபித்தல்
10 ஹோமாகம பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்
11 அநுராதபுரம், பொலன்நறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நிலக்கீழ்நீர் கண்காணிப்பு வலையமைப்பொன்றை தாபிக்கும் முன்னோடிக் கருத்திட்டம்
12 தெற்கு அதிவேகப்பாதை நீடிப்புக் கருத்திட்டத்தின் சிவில் வேலைகளுக்கான நிருமாணிப்பு மேற்பார்வை மற்றும் வடிவமைப்பு ஆய்வு தொடர்பிலான மதியுரைச் சேவைக்கு நிதியிடல்
13 ரஜரட்ட எழுச்சி - சனாதிபதி நிகழ்ச்சித்திட்டம் - "பொலன்நறுவை எழுச்சி” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நான்கு வீதி அபிவிருத்தி கருத்திட்டங்களை கையளித்தல்
14 தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்குச் சொந்தமான மொனறாகலை தொழிற்பயிற்சி நிலையத்தின் வசதிகளை விரிவுபடுத்துதல்
15 உள்நாட்டுச் சந்தையில் அரிசி விலை அதிகரிப்பினை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு இருப்புத் தொகையொன்றைப் பேணும் பொருட்டு அரிசியினை இறக்குமதி செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.