• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-12-06 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 Rakna Arakshaka Lanka Limited கம்பனியைக் கலைத்து மூடுவது சம்பந்தமான பிரேரிப்பு
2 ஆபத்தான ஆக்கிரமிப்பு தாவர இனங்களும் விலங்கினங்களும் இந்த நாட்டுக்கு வருவதை தடுத்தலும் அத்தகைய தாவரங்களையும் விலங்குகளையும் அழிப்பதற்கான புதிய சட்டமூலத்தை வரைதலும்
3 மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டுள்ள இஹல எலஹெர கால்வாய் கருத்திட்டத்தின் சுரங்க கால்வாயின் நிருமாணிப்பு
4 கடலாமை பாதுகாப்பு ஆராய்ச்சி நிலையத்தை நடாத்திச் செல்வதனை ஒழுங்குறுத்துவதற்கான கட்டளை
5 கொழும்பு சுதேச மருத்துவ நிறுவனத்தின் மாணவர்கள் சார்பில் விடுதியொன்றை நிருமாணிக்கும் பொருட்டு காணியொன்றை கொள்வனவு செய்தல்
6 வடமேல் மாகாணத்திற்கான ஐந்து ஆண்டுகால கூட்டிணைந்த திட்டம்
7 முதிய மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள கலைஞர்களுக்கு சலுகையளித்தல்
8 பத்தரமுல்லை பல்மாதிரி போக்குவரத்து கேந்திர நிலையமொன்றைத் தாபித்தல்
9 புறக்கோட்டை மனிங் சந்தையை பேலியகொட பிரதேசத்தில் மீளமைத்தல்
10 வர்த்தக ரீதியான நீர் உயிரின வளர்ப்பை மேம்படுத்துதல்
11 மடுல்ல, பிங்கொட, கொலல்லாவத்த நீர்த்தேக்கத்தை மீளப் புதுப்பித்தல்
12 பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையையும் பொருத்தமான வீடுகளையும் வழங்குதல்
13 சேவை நிலையங்களில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகளை இல்லா தொழித்தலும் பெண்களைப் பலப்படுத்துதலும்
14 பொலிஸ் தகவல் மற்றும் தொடர்பாடல் முறைமையை விருத்தி செய்தல்
15 யாழ்ப்பாணம் மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் நிருமாணிக்கப்படவுள்ள கட்டடங்கள் சார்பில் ஒப்பந்தங்களை வழங்குதல்
16 தெதுருஓயா நீர்வழங்கல் கருத்திட்டம் - பொறித்தொகுதி மற்றும் வடிவமைப்பு நிருமாண ஒப்பந்தத்தை வழங்குதல்
17 "சூரிய பல சங்கிராமய" கட்டம் 2 இன் கீழ் சிறிய அளவிலான சூரிய வலுசக்தி நிலையங்களைத் தாபித்தல்
18 நுவரெலியா உயர் பகுதி விளையாட்டு கட்டடத் தொகுதியை நிருமாணித்தல்
19 அதிமேதகைய சனாதிபதி அவர்களின் மலேசியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுதல்
20 கிங் - நில்வலா திசை திருப்பல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக ஆராயும் பொருட்டு அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்தல்
21 அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி தொடர்பிலான அமைச்சுக்களுக் கிடையிலான குழுவின் கூட்டு விஞ்ஞாபனம்
22 இலங்கையில் 2030 தேசிய நிலைபேறுடைய அபிவிருத்தி தொலைநோக்கை வெற்றி கொள்ளல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.