• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-11-29 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரசாங்க - தனியார் கூட்டுத் தொழில்முயற்சி பங்களிப்பு மூலம் உள்நாட்டு விமானசேவையொன்றைத் தாபித்தல்
2 இலங்கையில் தேசிய பாதுகாப்புக் கல்லூரியை நிறுவுதல்
3 அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தொழில்பயிற்சி வழங்கப்படும் ஹந்தல "ரணவிரு வள நிலையத்தை" விருத்தி செய்தல்
4 விமான நிலையத்தில் இடைத்தரகு நடவடிக்கைகளை தடைசெய்தல்
5 மேற்கு வலயத்தின் மாநகர பிரதேசத்தின் முன்னுரிமை அடிப்படையில் செய்யப்பட வேண்டிய நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
6 தாவர தொற்று தடைகாப்பு மற்றும் நோய் தடுப்பு கட்டளைச்சட்டதை திருத்துதல்
7 தேசிய லொத்தர் சபைக்கு புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்
8 இலங்கை ஜேர்மன் கைத்தொழில் பயிற்சி நிறுவனத்திற்காக மாணவர் விடுதியொன்றை நிருமாணித்தல்
9 மேற்கு பிராந்திய மாநகர அபிவிருத்திக்குத் தேவையான புதிய பயன்பாட்டு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல்
10 இலங்கை அமரபுர நிக்காயபிவுருதி அறச்சபையின் தலைமையகத்தை நிருமாணிப்பதற்காக காணித் துண்டொன்றை வழங்குதல்
11 தடல்ல மாவட்ட விளையாட்டு தொகுதியை நிருமாணிப்பதற்காக காணித் துண்டொன்றை பெற்றுக் கொள்ளல்
12 மின்மானி உள்ளடக்கங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றை ஆரம்பித்தல்
13 சொபாசிறிபுர வீடமைப்பு திட்டத்திலுள்ள வீடுகளை மண்சரிவு அபாயத்திலிருந்து பாதுகாத்தல்
14 இலங்கையர்களை மலேசியாவில் தொழிலுக்கு அமர்த்துவது சம்பந்தமான உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கை
15 பொலன்நறுவை மாவட்டத்தின் பல் இன மற்றும் மும்மொழி கல்வியுடன் கூடிய புதிய தேசிய பாடசாலையொன்றை நிருமாணித்தல்
16 காலி வெக்குனகொட “நிலசெவன” கருத்திட்டத்திலிருந்து 100 வீட்டு அலகுகளை இலங்கை பொலிசுக்கு குறித்தொதுக்குதல்
17 இலங்கை போக்குவரத்து சபைக்கு 40-46 இருக்கைகள் கொண்ட 1,000 புதிய பயணிகள் பேருந்துகளை கொள்வனவு செய்தல்
18 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கட்டடத் தொகுதியொன்றைத் தாபித்தல்
19 பதுளை - செங்கலடி வீதியை மேம்படுத்தும் கருத்திட்டம் - பதுளையிலிருந்து பஸ்சறை மற்றும் பஸ்சறையிலிருந்து லுணுகலை வரையிலான வீதிப் பகுதிகள்
20 தங்கல்ல, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் மித்தெனிய பிரதேசங்களில் பகுதி பூர்த்தி செய்யப்பட்டுள்ள கருத்திட்டங்களை பூர்த்தி செய்தல்
21 பாரிய கொழும்பு அனுப்பீட்டு மற்றும் விநியோக விரயத்தை குறைக்கும் கருத்திட்டம்
22 சுன்னாகம் பிரதேசத்தில் இரண்டு காற்று சக்தி மின் உற்பத்தி நிலையங்களைத் தாபித்தல்
23 வத்தளை நீதிமன்ற கட்டடத் தொகுதியை நிருமாணித்தல்
24 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகப் படியொன்றை வழங்குதலும் கூட்டங்களுக்கான படிகளை அதிகரித்தலும்
25 மாரவில கரையோர மணல் ஊட்ட கருத்திட்டம் (இரண்டாம் கட்டம்)
26 சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கட்டடமொன்றை நிருமாணித்தல்
27 மோட்டார் வாகனங்களின் உடைமை மாற்றத்தின் போது உரிமை மாற்றத்தைப் பதிவு செய்வதற்காக விண்ணப்பிப்பதற்கு தாமதம் ஏற்படும் போது அறவிடப்படும் மேலதிக கட்டணம் தொடர்பாக சலுகை காலத்தை 2016‑12‑31 ஆம் திகதி வரை நீடித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.