• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-11-22 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஊழல் தடுப்பு குழு செயலகத்தை தொடர்ந்தும் நடாத்திச் செல்லுதல்
2 இராணுவ வைத்தியசாலை (நாராஹேன்பிட்ட) கருத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
3 இலங்கையில் மாணிக்க கல் படிமங்களின் அகழ்வும் மதிப்பீடும்
4 பழக்கப்படுத்திய யானைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு
5 செல்லுபடியாகும் பயணிகள் சேவை உரிமப்பத்திரமின்றி பேருந்தினை சேவையில் ஈடுபடுத்துபவர்களுக்கு எதிராக நிர்ணயிக்கப்படும் தண்டப்பணத்தை அதிகரித்தல்
6 புகையிரத தொழிற்பாட்டு பணிகளை வினைத்திறனுடனும் பாதுகாப்பாகவும் மேற்கொள்வதற்காக "உலகளாவிய அமைவிட முறைமை" தொழினுட்பத்தை அறிமுகப்படுத்துதல்
7 சருவதேச தொழில் தாபனத்தின் 204 ஆம் சிபாரிசை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
8 தேசிய தரக் கொள்கை
9 இலங்கை டிஜிட்டல் சுகாதார புத்தாக்க மற்றும் வர்த்தக மயப்படுத்தல் நிறுவனத்தை தாபித்தல்
10 தரத்தில் உயர்ந்த ஆயுள்வேத மூலிகை மூலப்பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக மூலிகை செய்கை கருத்திட்டமொன்றை நடைமுறைப் படுத்துதல்
11 கம்பனிகள் பதிவாளர் அதிபதி திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்களை திருத்துதல்
12 விதைகள் மற்றும் நடுகை பொருட்கள் அபிவிருத்தி கருத்திட்டம்
13 வழக்கு நடவடிக்கைகளில் காணப்படும் தாமதங்களை குறைக்கும் பொருட்டு பூர்வாங்க வழக்கு விசாரணை நடவடிக்கைமுறைக்கு ஏற்பாடு செய்தல்
14 குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தை திருத்துதல்
15 ஊடக உரிமைகள் மற்றும் தர நிர்ணயம் தொடர்பில் பொது மக்களுடனான கலந்துரையாடலொன்றை ஆரம்பித்தல்
16 யாழ்ப்பாணம் அச்சுவேலி பிரதேசத்தில் நில அமிழ்வு
17 பொலிஸ் விசேட படையணியைச் சேர்ந்த படைவீரர்கள் சார்பில் தங்குமிட வசதிகளை விருத்தி செய்தல்
18 இலங்கை இராணுவத்திற்கு மெல்லோட்ட சப்பாத்துக்களை கொள்வனவு செய்தல்
19 மாலி இராச்சியத்தில் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்கும் இராணுவ படையணிக்குத் தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்தல்
20 கொழும்பு நகரின் தென்பகுதியில் வருமானம் ஈட்டாத நீர் விநியோகத்தை குறைக்கும் பொருட்டு முறைமைகளை புனரமைக்கும் ஒப்பந்தம்
21 வருமானம் கிடைக்கப் பெறாத நீர் விநியோக பிரதேசங்களின் முகாமைத்துவம் மற்றும் நிருமாணிப்பு மேற்பார்வை மதியுரை ஒப்பந்தத்தை வழங்குதல்
22 நோயாளிகளுக்கு மருந்துகளை ஊசிமூலம் ஏற்றுவதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களை கொள்வனவு செய்தல்
23 அரசாங்க வைத்தியசாலைகளிலுள்ள எக்ஸ்-ரே இயந்திரங்களுக்காக பயன் படுத்தப்படும் 820,000 blue base dry imagine films (35 cm x 43 cm) கொள்வனவு செய்தல்
24 நோயாளிகளின் இரத்த அழுத்தம் குறைவடையும் சந்தர்ப்பங்களில் வழங்கப்படும் மருந்துகளை கொள்வனவு செய்தல்
25 தேச எல்லை முகாமைத்துவ குழுவைத் தாபித்தல்
26 நகரங்களுக்கிடையிலான தொடர்பு பாதைகளை மேம்படுத்துதல்
27 தேசிய காப்புறுதி தினமொன்றை பிரகடனப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.