• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-11-15 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கைக்கும் பெலாருஸ் குடியரசுக்கும் இடையிலான நாடுகடத்தல் உடன்படிக்கை
2 மகாவலி பொருளாதார வலயங்களை மீள் புதுப்பிக்கதக்க சக்தி உற்பத்திக்காக பயன்படுத்துதல்
3 அங்கவீனமுற்றவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தை திருத்துதல்
4 உள்நாட்டு மருந்து உற்பத்தி செய்யும் செயற்பாட்டினை விரிவுபடுத்துவதற்காக அரசாங்க - தனியார் கூட்டுத் தொழில்முயற்சிகளை ஆரம்பித்தல்
5 கடல்சார் மீன்கள் / மெல்லுடலிகள் சினையூட்டல் ஆராய்ச்சிகளுக்கான நிலையமொன்றைத் தாபித்தல்
6 நீண்டகால தேசிய கடற்றொழில் கொள்கையொன்றையும் செயற்பாட்டுத் திட்டமொன்றையும் தயாரித்தல்
7 மத்திய அதிவேக பாதை கருத்திட்டம் - மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான இரண்டாம் பகுதிக்கான நிருமாணிப்பு மேற்பார்வை மதியுரை சேவையைப் பெற்றுக் கொள்ளல்
8 சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்காக மூன்று (03) நீண்டகால ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளல்
9 சனாதிபதி பதவியேற்று இரண்டு வருட கால பூர்த்தியினை கொண்டாடுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.