• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-11-01 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரசாங்க நிறுவனங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சுயாதீனமான மையப்படுத்தப்பட்ட பெறுகை நிறுவனமொன்றைத் தாபித்தல்
2 யுத்தத்தினால் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு செயற்கை உடல் உறுப்புகளை உற்பத்தி செய்யும் நோக்கத்திற்காக றாகம "ரணவிரு செவன" மனையிடத்தில் இரண்டு மாடிக் கட்டடமொன்றை நிருமாணித்தல்
3 கப்பல் விபத்துக்கள் காரணமாக கடலில் எண்ணெய் கசிவதன் சார்பில் சர்வதேச சட்டத்தின் கீழ் நட்டஈடு பெற்றுக் கொள்ளல்
4 இலங்கையில் கழிவு முகாமைத்துவத்தின் பொருட்டு உற்பத்தியாளர்களின் / வர்த்தகர்களின் மற்றும் நுகர்வோரின் பொறுப்பு
5 மாத்தறை பொது மருத்துவமனையில் தாய், சேய் பிரிவுகளை அபிவிருத்தி செய்தல்
6 சிறுவர் செயற்பாடுகளின் ஆய்வு - 2015/2016
7 திரிபோஷ உற்பத்திக்காக சோயா அவரை கொள்வனவு செய்தல்
8 மாத்தறை நீர் வழங்கல் கருத்திட்டம் - கட்டம் IV நடைமுறைப்படுத்துதல்
9 1975 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க இலங்கை மதிப்பீட்டாளர் நிறுவன சட்டத்திற்கு பிரேரிக்கப்பட்டுள்ள திருத்தங்கள்
10 "முழுமையான பொருளாதார வளர்ச்சிக்கான திறன்கள் நிகழ்ச்சித்திட்டம்" சார்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் அவுஸ்திரேலியா அரசாங்கத்திற்கும் இடையில் துணை ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுதல்
11 கொழும்பு கோட்டை / புறக்கோட்டை - பல்மாதிரி போக்குவரத்து கேந்திர நிலையமொன்றைத் தாபித்தல்
12 தலங்கம பொலிஸ் நிலையத்தைத் தாபிப்பதற்காக பத்தரமுல்லை, பாராளுமன்ற வீதியிலுள்ள காணித் துண்டொன்றை குறித்தொதுக்குதல்
13 2017 சர்வதேச வெசாக்தின விழாவுக்கு ஒருங்கிணைவாக சர்வதேச பௌத்த நிலையமொன்றை நிருமாணித்தல்
14 அறக்கொடை நம்பிக்கை நிதியமொன்றைத் தாபித்தல் - இலங்கை பௌத்த யாத்திரிகர் ஓய்வு மண்டபம்
15 தண்டனைச் சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம் - (குற்றமொன்றின் பொறுப்பை ஏற்கும் ஆகக்குறைந்த வயதெல்லையை அதிகரித்தல்)
16 புலம்பெயர் ஊழியர்களுக்கான உத்தேச ஓய்வூதியத் திட்டம்
17 முறையான கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டமொன்றின் அரசாங்க நிறுவனங்களில் சேரும் கழிவுகளை வேறுபடுத்தி அப்புறப்படுத்துதல்
18 தீயினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி சந்தைக் கடைகள் சார்பில் நட்டஈடு வழங்குதல்
19 ஹபராதூவ நிலசெவன வீடமைப்புத் திட்டத்தை நவீனமயப்படுத்தல்
20 உத்தேச கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தை (நிதி நகர கருத்திட்டம்) திறமுறை அபிவிருத்தி கருத்திட்டமொன்றாக அங்கீகரித்தல்
21 மகாவலி நீரை பாதுகாக்கும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இஹல - எலஹர கால்வாய் நிருமாணிப்பு
22 மகாவலி நீரை பாதுகாக்கும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வடமேல் மாகாண கால்வாய் நிருமாணிப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
23 இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு குளிரூட்டப்பட்ட பயணிகள் பெட்டிகளுடனான ஆறு (06) டீசல் மல்டிபிள் யுனிட்டுக்களை வழங்குதல்
24 அரச மருந்துப்பொருள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் மருந்து உற்பத்தி ஆற்றலை விருத்தி செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.