• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-10-25 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்
2 இந்துசமுத்திர வலயத்தில் தேடல் மற்றும் மீட்பு சேவைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு பணிகளுக்காக இந்துசமுத்திர ஒத்துழைப்பு சங்கத்தின் உறுப்பு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
3 மூலதனச் சந்தை திறமுறை - 2016 - 2020
4 வறட்சியால் பாதிக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டங்களில் நிவாரண நடவடிக்கைகள்
5 ஹாலிஎல மற்றும் பதுளை பிரதேச செயலகப் பிரிவிலும் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிருமாணிப்பதற்கு நிவாரணம் வழங்குதல்
6 அவசர அனர்த்த நிலைமைகள் காரணமாக சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கான சேதங்களை மதிப்பிடுதல்
7 மாலபேயில் இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்கு புதிய ஆய்வுகூட கட்டடமொன்றை நிருமாணித்தல்
8 அநுராதபுரம் மாகாண ஆயுள்வேத மருத்துவமனையின் மூன்றாம் மாடி கட்டட வேலைகளை பூர்த்தி செய்தல்
9 மெதிரிகிரிய ஆயுள்வேத மருத்துவமனை கட்டடங்களின் நிருமாணிப்பு
10 கோல்டன் கீ கிறடிற் காட் கம்பனி லிமிட்டெட் நிறுவனத்தில் பாதுகாப்பு வைப்பாளர்களுக்கான மீள் கொடுப்பனவு
11 பத்தரமுல்லை, பொல்தூவ சந்தியிலிருந்து "சுஹுருபாய" ஊடாக உடுமுல்லை சந்தி வரையிலான துணைப்பாதை நிருமாணிப்பு
12 மின் உற்பத்தியின் போதும் மின்சார பாவனையின் போதும் வெளியேற்றப்படும் வாயுக்களை மட்டுப்படுத்துவதற்கு தேசிய ரீதியில் பொருத்தமான நடவடிக்கையின் பொருட்டான கருத்திட்டம்
13 முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்துவது சம்பந்தமாக பரிசீலனை செய்யும் பொருட்டு குழுவொன்றை நியமித்தல்
14 இலங்கையின் சிறுவர்களுக்கான தேசிய செயற்றிட்டம் - 2016 - 2020
15 பாடநூல்களை முன்னோடி செயற்திட்டமொன்றாக நீண்டகாலப் பாவனை கொண்ட செயற்கைக் காகிதத்தில் அச்சிடுவதற்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
16 நீதிமன்ற தண்டப்பணங்கள் மற்றும் காணி உடைமையாக்கல் என்பன மீது அறவிடப்படும் முத்திரை கட்டணங்களை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு கிடைப்பதை முறைப்படுத்துதலும் துரிதப்படுத்துதலும்
17 சருவதேச விளையாட்டு பயிற்சிப் பட்டறை, கண்காட்சி மற்றும் களியாட்ட விழாவினை ஒழுங்கு செய்தல்
18 கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலைய கட்டடத்தின் மீதி வேலைகளை பூர்த்தி செய்தல்
19 தகவல் தொலைத்தொடர்பாடல் தொழினுட்ப அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் 2016-2018 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்கள்
20 பாராளுமன்ற சபை கூடத்தில் தற்போது பொருத்தப்பட்டிருக்கும் மூடிய சுற்று தொலைக் காட்சி முறைமைக்குப் (CCTV) பதிலாக புதிய முறைமை யொன்றைப் பொருத்துதல்
21 காட்டு யானைகளின் அச்சுறுத்தல் நிலவும் கிராமங்களைச் சுற்றி 800 கிலோ மீற்றர் தூரத்துக்கான மின்சார வேலிகளை அமைத்தல்
22 அத்திடியவிலுள்ள உயர் அதிர்வெண் கடத்தி நிலையத்தை விருத்தி செய்தல்
23 பன்னல - மாகந்துர - குளியாபிட்டிய ஒன்றிணைந்த நீர்வழங்கல் கருத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
24 எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் களஞ்சியசாலைத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
25 அஹங்கம தொழிற்பயிற்சி நிலையத்தை நிருமாணித்தல்
26 கமத்தொழில் அடிப்படையிலான கைத்தொழில்கள் மற்றும் கமத்தொழில் உற்பத்தி விற்பனை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் கருத்திட்டம்
27 உணவு உற்பத்திக்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் (2016-2018) கீழ் தரம் மிக்க உணவு நுகர்வினை ஊக்குவித்தல்
28 இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3,000 மழைநீர் சேகரிக்கும் நீர்தாங்கிகளை நிருமாணித்தல்
29 சமூக பாதுகாப்பு வலையமைப்பு கருத்திட்டத்திற்காக உலக வங்கியின் சருவதேச அபிவிருத்தி அமைப்பிடமிருந்து 75 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்குச் சமமான விசேட எடுத்தல் உரிமை தொழில்முயற்சி கடன்தொகையொன்றை பெற்றுக் கொள்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.